முள்வேலியா முல்லைப்பூவா? - 19

Advertisement

rakavi

Well-Known Member
Pardon my ignorance.....if people know the dark side of modeling/cine industry, why do they want to go there and prove their talents as though no other option is there for them to live a life.....
Money , fame, power, vanity and a passion for it.

No other option gives you that level of recognition that they crave.

Multi millionaires are there, do we know them? Geniuses are there, do we know them? Do we celebrate them?
 

rakavi

Well-Known Member
மும்பை fb முழுசும் வந்திருச்சா இன்னும் இருக்கா...மும்பைக்கு போற அளவு வீட்ல என்ன பிரச்சனை...குரு பொண்டாட்டிய சமாளிக்க முடியாமலா போனா...இவளோட ஆணவமும் attitude இல்லாம நிதானமா யோசிச்சு பிரச்சனைக்கு முடிவு கண்டிருந்தா(உதவ தான் வருண் இருக்கானே) மும்பை போய் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டானு தோனுது....என்னோட பார்வையில் யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இவ செய்திருக்கதா தான் தெரியுது
ஏன் மும்பைக்கு போனான்றது வருணோட பேசும் போது வருமே.
குரு wife பண்ணது இல்லை... அவளோட எதிர்வினை... People she expected to support her ( bro and dad) sided with the new comer. அந்த கோவம் வெடிக்குது. She did not want to hurt Varun and others around her. She is still a teen facing an emotionally unsteady situation.

குரு wife did not physically torture or abuse her. She wanted to take control of the house and boss over her younger நாத்தனார். Ego clash.

அண்ணிக்கு அடங்கிப் போயிருந்தா இது எதுவுமே நடந்திருக்காது. நேரம் வரும்போது வருணை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை சாதாரணமா போயிருக்கும்.

சீதா ராமன் தடுத்தும் மானை துரத்த அனுப்பி, லட்சுமணன் பேச்சை கேட்காம அவனையும் அனுப்பி, அவன் கிழித்த கோட்டையும் தாண்டியதில் அவளுக்கு பிரச்சனை வந்தது. இல்லைன்னா அவ பாட்டு அமைதியா புருஷனோட கழித்திருக்கலாம்.:D
 

rakavi

Well-Known Member
சுதர்ஷனும் சஹானாவும் இப்ப ஒருத்தருக்கு ஒருத்தர் சனா, தர்ஷ்... தர்ஷு ன்னு உறவு ஆழமாகி விளிப்பு செல்ல சுருக்கமா மாறிப்போச்சு.

இதை இவங்க ரெண்டு பேரும் note செஞ்ச மாதிரி தெரியலை.

டேய் சுதிர், இப்பவே நீ uncle stage தான். இன்னும் சஹானா உன்னை விட்டுட்டு போய் அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில் சுரேகா வருவதற்குள்ள, நீ அநேகமா சஷ்டியபத்த பூர்த்திக்கு தான் பத்திரிகை அடிப்ப. So சனாவை விட்டுடாத.

பிரவீனை சனா literally வெச்சு செஞ்சுட்டா. செம மூளை பொண்ணுக்கு.
50 is the new 30 சொல்லிக்குவோம் சுரேகாகிட்ட :ROFLMAO: போறவளை பிடிச்சா வைக்க முடியும் ?
 

rakavi

Well-Known Member
இவ வெக்ஸ் ஆன டைம்ல, தோத்தத ஒத்துக்க முடியாம தன்னை பணயம் வெச்சுருக்கா. ஒரு வேளை சான்ஸ் கிடைச்சருந்தா யூஸ் பண்ணி மேல வந்திருப்பாளா? ஏன்னா அட்ஐஸ்ட்மெண்ட் ஒரு டைமோட நிறுத்தப்படறது கிடையாது. மைட் பீ சான்ஸ் கிடைச்சா பழிவாங்கும் படலம் இருந்துருக்காது ஏன்னா அது அவளோட முடிவு. ஆனா அதுலயே உழலாம வெளிய வந்து தெரிஞ்ச இடத்துல தோத்தத ஒத்துக்கிட்டு வாழ்றது பெரிய விஷயம். சஹா கட்ஸ்க்கு நான் ஃபேன்.
ஏன் திரும்ப இங்க வந்தான்ற காரணம் சொல்லுவா....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
நல்லா வேணும் கௌரவ் நாதாரிக்கு
அந்த பிரவீன் நாய்க்கு
ஏதாவது செய்யனுமே
பிரவீன் நாயைத்தான் வச்சு செஞ்சு இருக்கா... கௌரவ் நாதாரியை இனிமே தான் வச்சு செய்ய போறா.. எல்லாம் இந்த ரைட்டர் பேரை மாத்தி போட்டதால confusion ஆயிருச்சு... :cool::cool:
 

Sathya Velusamy

Well-Known Member
Money , fame, power, vanity and a passion for it.

No other option gives you that level of recognition that they crave.

Multi millionaires are there, do we know them? Geniuses are there, do we know them? Do we celebrate them?
Agreed....

If it is for their "so called " passion, later they should not regret and complain about those adjustments and pretend like they were forced to do....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top