ரொம்ப மகிழ்ச்சி சிஸ்ரொம்ப நல்லா இருக்கு
சின்ன பிள்ளை மாதிரி அழகு
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்ரொம்ப நல்லா இருக்கு
சின்ன பிள்ளை மாதிரி அழகு
ரொம்ப ரொம்ப நன்றி டியர்நாய் கூட டீல் பேச விட்டு ரசிச்சிருக்க ... கேடி... இன்னும் நாலு போடு ஸ்ரீ அவன.... ஹா...ஹா... க்யூட் யூடி டியர்...
ஹாய் சிஸ்... பயபுள்ள காரியத்தை சாதிச்சிருச்சு..ஹாஹாஹாஹா நல்ல மாமியார்தான் இல்ல நிலைமை என்னாயிருக்கும்..கண்டிப்பா இனி எல்லாம் சுபமே சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்பயபுள்ளை ஹனிமூன் போகத்தான் தீவிரமா வேலையெல்லாம் ஏறக்கட்டுச்சா
ஹப்பா.. பேரன் பேத்தி பாக்கனும்ன்னு அவன் அம்மாக்கு ஆசை வந்துச்சோ.. இவன் பிழைச்சானோ
இத்தனைக்கு அப்றமும் வேலையை கட்டிட்டு அழ ரொம்ப தைரியம்தான்
ஒருவழியா சொல்லாம அவ தெளிய மாட்டான்னு புரிஞ்சு 'ஐ லவ் யூ சொல்லி அவ மொத்த குழப்பத்தையும் தெளிய வச்சுட்டான்
கூடவே அவளை முதல் முதல்ல பாத்ததையும் மனசுல காதல் பூத்ததையும் ஒப்பிச்சுட்டான்
இனி..
சூர்யா தன் காதலை பரிபூரணமா அனுபவிக்கறதுதான்
மகிழ்ச்சி சிஸ்Nice
ரொம்ப மகிழ்ச்சி மேகலா சிஸ்அருமையான பதிவு பிரியா அக்கா
நன்றி சிஸ்Nice Mahee..