மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 18

Advertisement

Punitha M

Well-Known Member
பயபுள்ளை ஹனிமூன் போகத்தான் தீவிரமா வேலையெல்லாம் ஏறக்கட்டுச்சா:love::love:

ஹப்பா.. பேரன் பேத்தி பாக்கனும்ன்னு அவன் அம்மாக்கு ஆசை வந்துச்சோ.. இவன் பிழைச்சானோ:p:p:D
இத்தனைக்கு அப்றமும் வேலையை கட்டிட்டு அழ ரொம்ப தைரியம்தான்:p

ஒருவழியா சொல்லாம அவ தெளிய மாட்டான்னு புரிஞ்சு 'ஐ லவ் யூ சொல்லி அவ மொத்த குழப்பத்தையும் தெளிய வச்சுட்டான்:love:
கூடவே அவளை முதல் முதல்ல பாத்ததையும் மனசுல காதல் பூத்ததையும் ஒப்பிச்சுட்டான்:love::love:

இனி..
சூர்யா தன் காதலை பரிபூரணமா அனுபவிக்கறதுதான்:love::love::love::love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நாய் கூட டீல் பேச விட்டு ரசிச்சிருக்க ... கேடி... இன்னும் நாலு போடு ஸ்ரீ அவன.... ஹா...ஹா... க்யூட் யூடி டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top