மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நாய் கூட டீல் பேச விட்டு ரசிச்சிருக்க ... கேடி... இன்னும் நாலு போடு ஸ்ரீ அவன.... ஹா...ஹா... க்யூட் யூடி டியர்...
ரொம்ப ரொம்ப நன்றி டியர் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பயபுள்ளை ஹனிமூன் போகத்தான் தீவிரமா வேலையெல்லாம் ஏறக்கட்டுச்சா:love::love:

ஹப்பா.. பேரன் பேத்தி பாக்கனும்ன்னு அவன் அம்மாக்கு ஆசை வந்துச்சோ.. இவன் பிழைச்சானோ:p:p:D
இத்தனைக்கு அப்றமும் வேலையை கட்டிட்டு அழ ரொம்ப தைரியம்தான்:p

ஒருவழியா சொல்லாம அவ தெளிய மாட்டான்னு புரிஞ்சு 'ஐ லவ் யூ சொல்லி அவ மொத்த குழப்பத்தையும் தெளிய வச்சுட்டான்:love:
கூடவே அவளை முதல் முதல்ல பாத்ததையும் மனசுல காதல் பூத்ததையும் ஒப்பிச்சுட்டான்:love::love:

இனி..
சூர்யா தன் காதலை பரிபூரணமா அனுபவிக்கறதுதான்:love::love::love::love::love:
ஹாய் சிஸ்... பயபுள்ள காரியத்தை சாதிச்சிருச்சு..ஹாஹாஹாஹா நல்ல மாமியார்தான் இல்ல நிலைமை என்னாயிருக்கும்..கண்டிப்பா இனி எல்லாம் சுபமே சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top