ரொம்ப மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
மகிழ்ச்சி மகி சிஸ்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
அதானே டியர் பெண்களை எப்போதும் நம் பெற்றோர்கள் அறிவுரை சொல்லி சொல்லி வளர்கிறார்கள்.... பொறுமை வேண்டும்னு இவ கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது டியர்... துரைக்கும் மீனாட்சி அம்மாவுக்கும் எவ்வளவு வேதனை அவமானங்கள் டியர்பார்த்துக்கோ, கனிமொழியக்கா
என்னமோ பெரிசா இவியளுக்கு
நல்லது செய்யுறதா நீயா
எதையோ நினைச்சு கொஞ்சங்
கூட கூறில்லாம நீ செஞ்ச
கூமுட்டை வேலையாலே
உன்ற ஆசை அயித்தை மீனாட்சியம்மாளுக்கு எம்புட்டு
தும்பமுன்னு ரவையூண்டு
ரோசன பண்ணிப் பாரு,
கனிமொழியாத்தா
துரைசிங்கத்தின் அப்பாவின்
சொத்தை அமுக்கப் பார்க்கும்
கழிசடை, பேமானிப் பயல்
துரையின் ஒன்றுவிட்ட
சித்தப்பாங்கிற டாக், கேவலம்
பணம், சொத்துக்காக எங்கள்
மீனாட்சியம்மாவை தப்பாக
பேசிவிட்டானே?
அந்த நாசமாப் போறவனை
துரை அடித்ததில் ஒரு தப்பும்
இல்லை, மகேஷ் டியர்
ஹாஹாஹா... இப்பவாச்சும் ஏதோ பேசட்டும் டியர்அடப்பாருடா! இந்த புள்ள பூச்சி எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டது