பொன்னியின் செல்வன் - திரைப்பட கதாப்பாத்திரங்கள்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னதான் சினிமாவாக வந்தாலும்
இன்றும் பொன்னியின் செல்வன்-ங்கிற
பேரைக் கேட்டாலே குதிரையின்
குளம்படிச் சத்தங்களும் ஆற்றின்
சலசலக்கும் ஓசையும் என்று
நாமும் அந்த பழையாறைக்கே
போய் விடுவோம்

இதை, இந்த உணர்வை,
திரைப்படத்தால் கொண்டு
வர முடியுமுன்னு எனக்கு
தோணவேயில்லைப்பா

பொன்னியின் செல்வன் கதை
படித்து எத்தனையோ
வருஷங்களாச்சு
ஆனாலும் இன்னமும் ஆதித்த
கரிகாலர் வாழ்க சோழ குல
இளவரசர் வாழ்க=ங்கிற
வாழ்த்தொலி காதில் கேட்டுக்
கொண்டேயிருக்கும்=ப்பா
 
Last edited:

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன்.... கல்கி... நமக்கு தெரிந்த இவர்களை, அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சி...

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி... எங்க ஊர் புத்தக கண்காட்சியில்என் பொண்ணுக்கு பொன்னியின் செல்வன் காமிக் வாங்கி கொடுத்தேன்... (அப்போ அவ மூணாவது படிச்சா...)" ஒரே ஒரு பார்ட்டுதான் வாங்கி தந்தேன்... அதில் வந்தியத்தேவன் வரும் பகுதி கூட இல்லை... அதற்கு முந்தைய வர்ணனை... ஆழ்வார்கடியார், ஊரின் பெருமை எனதான் இருந்தது... அதே அவ ஆசையா எழுத்து கூட்டி படிச்சு புரிஞ்சிகிட்டா....
அப்போ விஷ்வளாக வந்தால்... வாவ்...
எனக்கு படிக்க நேரமிருந்தது... நமக்கு வார்த்தைகளை ரசிக்க நேரம் இருந்தது...
ஆனா, அவர்களுக்கு அது இல்லை... இப்படி படமா வந்தா... போற போக்குளையாவது நல்லத பார்ப்பார்கள்...
எனக்கு சொந்த ஊர் வேளாங்கண்ணிதான்... அங்க பக்கத்தில்தான் கோடியகரை... நாகபட்டினம் எல்லாம்... அதில் எனக்கு சற்று பெருமையே... வானதி இன்னமும் அந்த பெயர் அங்கு வைக்கப்படும்...
 
kayalmuthu

எனக்கு சொந்த ஊர் வேதரணியம் தான் sis..
So
கோ டிய கரை அந்த குழகர் கோவில் அந்த ஓடை எப்போதும்நியாபகம்..
இப்போ இருப்பது தஞ்சாவூர்
So
பொன்னியின் செல்வன்
என்னக்கு மிகவும் நெருக்கமாக தோணும் sis
 
banumathi jayaraman

Well-Known Member
என் மனதில் பதிந்த கதா பாத்திரங்களுக்கு ஒரு நடிகரும் என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை!இந்த படத்தை எடுக்காமல் விட்டாலே போதும்ன்னு தான் எனக்கு தோணுது!ஆனால்,படிக்கும் பழக்கமே இல்லாமல் போன மக்களுக்காக இப்படியாவது எடுக்கட்டும் என மனதை தேற்றிக் கொண்டேன்!தசாவதாரம் படத்தில் நெப்போலியனும் கமலும் நடித்த அந்த சைவ வைஷ்ணவு காட்சிகள் என்னை ரொம்ப கவர்ந்தது!அப்படிப்பட்ட நடிகர்கள் போல யாரும் இருக்காங்களா?!
எனக்கும் இதே எண்ணம்தான்
பொன்னியின் செல்வன் நாவலின்
எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும்
எந்த ஒரு நடிகரையும் என்னாலும்
ஏற்றுக் கொள்ள முடியாதுப்பா
 
MythiliManivannan

Well-Known Member
எப்போதும் original original தான்.....
Whether it is book or song or movie.....
Only very few will succeed......

அந்த நேரம் மக்கள் சுதந்திரமாக எழுத பேச முடிந்தது......
இப்போ???
So கதையை அப்படியே காட்சிப்படுத்துவது கஷ்டம்.....
அந்த novel characters கொடுத்த feel live characters கொடுக்குமா???
கொடுக்காதுன்னு தோணுது, ஜோ....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top