பொன்னியின் செல்வன் - திரைப்பட கதாப்பாத்திரங்கள்

Advertisement

Sasideera

Well-Known Member
I m kanchipuram only.... But kalki and sandilyan ellaa stories layum enga oor pathi ezhuthi irukum pothu intha place antha kaalathula ipdi irunthu irukuma apdi nu oru aarvam ena ariyama nan ah antha kaalathala iruntha pola oru feel kudukum.... They are more experts in description about the characters and places... Bore ah irukathu... Oru place and person pathi varnanai padikum pothu it's feel awesome...

Sivakamiyin sabatham padichutu ekambaranathar temple ku evlo time ponen nu therila... Parthiban kanavu padichutu Mahabalipuram ponen....
Ponniyin selvan padicha aparam thanjai periya kovil poganum nu bayangara craze la iruken... Innum time set aagala.... Raja raja sozhan katiyatha parka... Will go soon...
 
Sasideera

Well-Known Member
Ponniyin selvan is an epic .. i agree.. ஆனால் இனிமே வர போற தலைமுறைக்கு 5 பாகங்கள் கொண்ட ஒரு புதினத்தை வாசிக்கும் அளவு பொறுமை இருக்கும்ன்னு எனக்கு தோணல!!!

ஏற்கனவே அந்த கதையில் ஊறிப்போன நமக்கு கதாபாத்திர தேர்வு நெருடலா இருக்கலாம்.. ஆனா இதுவரைக்கும் படித்திராத இக்கால சிறுசுகளுக்கு கதை மனதில் பதியுறதுக்கு காணொளி முறைதான் வசதியா இருக்கும்...

பொன்னியின் செல்வனோட பெரிய அழகியலே அதோட வசனங்கள் தான்!! அதை மட்டும் மணிரத்னம் பார்த்து பண்ணுனா நல்லா இருக்கும்!!! எல்லாத்தையும் ரெண்டே வரில சொல்ற மனுஷன் அவரு

Athu than nanum solren... Story padikathavangalaku bagubali pola intha story hit adikum... But its depends on director and characters...
 
Janavi

Well-Known Member
Ponniyin selvan is an epic .. i agree.. ஆனால் இனிமே வர போற தலைமுறைக்கு 5 பாகங்கள் கொண்ட ஒரு புதினத்தை வாசிக்கும் அளவு பொறுமை இருக்கும்ன்னு எனக்கு தோணல!!!

ஏற்கனவே அந்த கதையில் ஊறிப்போன நமக்கு கதாபாத்திர தேர்வு நெருடலா இருக்கலாம்.. ஆனா இதுவரைக்கும் படித்திராத இக்கால சிறுசுகளுக்கு கதை மனதில் பதியுறதுக்கு காணொளி முறைதான் வசதியா இருக்கும்...

பொன்னியின் செல்வனோட பெரிய அழகியலே அதோட வசனங்கள் தான்!! அதை மட்டும் மணிரத்னம் பார்த்து பண்ணுனா நல்லா இருக்கும்!!! எல்லாத்தையும் ரெண்டே வரில சொல்ற மனுஷன் அவரு
இதே பயம் தான் எனக்கும்.....வசனங்கள் மிகப் பெரிய தூண் இதன் வெற்றிக்கு.... யாரையும் வெறுக்க முடியாது, கல்கியின் எழுத்து வடிவில்....
 
பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
I m kanchipuram only.... But kalki and sandilyan ellaa stories layum enga oor pathi ezhuthi irukum pothu intha place antha kaalathula ipdi irunthu irukuma apdi nu oru aarvam ena ariyama nan ah antha kaalathala iruntha pola oru feel kudukum.... They are more experts in description about the characters and places... Bore ah irukathu... Oru place and person pathi varnanai padikum pothu it's feel awesome...

Sivakamiyin sabatham padichutu ekambaranathar temple ku evlo time ponen nu therila... Parthiban kanavu padichutu Mahabalipuram ponen....
Ponniyin selvan padicha aparam thanjai periya kovil poganum nu bayangara craze la iruken... Innum time set aagala.... Raja raja sozhan katiyatha parka... Will go soon...
Sis, ஆதித்த கரிகாலன் கட்டின தங்கமாளிகை இன்னும் காஞ்சிவரத்துல இருக்கா????
 
Janavi

Well-Known Member
Ponniyin selvan is an epic .. i agree.. ஆனால் இனிமே வர போற தலைமுறைக்கு 5 பாகங்கள் கொண்ட ஒரு புதினத்தை வாசிக்கும் அளவு பொறுமை இருக்கும்ன்னு எனக்கு தோணல!!!

ஏற்கனவே அந்த கதையில் ஊறிப்போன நமக்கு கதாபாத்திர தேர்வு நெருடலா இருக்கலாம்.. ஆனா இதுவரைக்கும் படித்திராத இக்கால சிறுசுகளுக்கு கதை மனதில் பதியுறதுக்கு காணொளி முறைதான் வசதியா இருக்கும்...

பொன்னியின் செல்வனோட பெரிய அழகியலே அதோட வசனங்கள் தான்!! அதை மட்டும் மணிரத்னம் பார்த்து பண்ணுனா நல்லா இருக்கும்!!! எல்லாத்தையும் ரெண்டே வரில சொல்ற மனுஷன் அவரு
ஆன, சகோ ..நீங்கள் சொல்வது சரி தான்.... கதையில் ஊறி போனவர்கலுக்கு, ஏற்பது கொஞ்சம் கஷ்டம் தான்... இன்றைய தலைமுறைக்கு படிக்க பொறுமை இல்லை... so காணொளி அவசியம்....
 
kayalmuthu

Well-Known Member
பொன்னியின் செல்வன் நாவல் படிக்கும் போது அந்த காலத்தில் வாழ்ந்த பீல் அப்படியே வரும்...
வந்திய தேவன் குதிரை யில் செல்லும்போது கல்கி கொடுக்கும் வர்ணனை யில் அந்த புரவியின் சத்தம் read பண்ணும் போது நான்
உணர்வேன்...
அந்த அளவு feel படத்தில கிடைக்குமா ன்னு எனக்கி தோணல..
அது ஒரு சகாப்தம்...
என்னை பொறுத்தவரை
எல்லா கதா பாத்திரங்கள்
புது முகமா இருந்தா நல்லருக்கும்..
Enna top ஹீரோஸ் எல்லாம் நமக்கி ரொம்ப பழக்கம் ஆனதால்
அவங்க தான் தெரிவங்க..
Character தெரிவது கொஞ்சம் கஷ்டம்..
But
இப்போ choose செய்துள்ள character
ஏதுக்கிறது கஷ்டம் தான்...
 
selvipandiyan

Well-Known Member
என் மனதில் பதிந்த கதா பாத்திரங்களுக்கு ஒரு நடிகரும் என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை!இந்த படத்தை எடுக்காமல் விட்டாலே போதும்ன்னு தான் எனக்கு தோணுது!ஆனால்,படிக்கும் பழக்கமே இல்லாமல் போன மக்களுக்காக இப்படியாவது எடுக்கட்டும் என மனதை தேற்றிக் கொண்டேன்!தசாவதாரம் படத்தில் நெப்போலியனும் கமலும் நடித்த அந்த சைவ வைஷ்ணவு காட்சிகள் என்னை ரொம்ப கவர்ந்தது!அப்படிப்பட்ட நடிகர்கள் போல யாரும் இருக்காங்களா?!
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
5 parts irukira oru bramaandamaana story ya 3 mani nerathula eppadi thara poraanga? koduththaalum padikira feel varuma?

nandhini devi antha vaal (sword) kooda pesara andha oru scene... kalki kuduthuruppaar. ppah.. chanceless.

varnainaigal kalki yin +
vasana kuraivu mani yin +

padam vanthaa... nichayam edho oru compromise panna vendi irukum...
 
Yes....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top