பேரன்பு பிரவாகம் -4

Advertisement

Saroja

Well-Known Member
சித்தப்பா நரித்தனமா இருக்க
இந்த நிர்வாகத்தின் அசட்டையான
போக்கு தான் காரணம்
அம்மா மகனுக்கு அதிகாரத்த
குடுத்து தப்பு பண்ணிட்டாங்க
மலரு எப்படி சமாளிக்க போறா
 

Mathykarthy

Well-Known Member
ஆக மொத்தத்துல பிரவா இலவச மருத்துவமனைக்கு எதுவும் செய்யல.... வரி ஏய்ப்புக்கும் விளம்பரத்துக்கும் புகழுக்கும் அதை பயன்படுத்திகிறான்...... இருந்துட்டு போகட்டும் டிரஸ்ட் மூலமா வர பணத்தையாவது சரியான முறையில பயன்படுத்தலாம் இல்லை.. அதை சரியா நிர்வகிக்க ஆள் போடக் கூட இவனுக்கு நேரமும் இல்லை மனசும் இல்லை... எவ்வளவு அலட்சியம்...

கிஷோர், விஷ்ணு ❤️ நைஸ் கேரக்டர்ஸ்....
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
மொத்தத்தில் நிர்வாகம் பணம் காய்க்கும் இடத்துக்கு மட்டும் தான் போல. பணம் காய்காத இலவச மருத்துவமனை வரி ஏய்புக்கு மட்டுமே.
பிரவாகரனின் இந்த எண்ணத்தை தெரிந்த சித்தப்பா நல்ல கொள்ளையடிக்கிறார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top