Surya Palanivel
Well-Known Member
வியாபார காந்தம் ன்ற பேர்ல சுத்தறான்.. அதிலும் சித்தப்பா சுரண்டல் தெரியுமாமே... அவரோட தனி auditor லாம் தெரிஞ்சா என்ன பன்னுவான்?
தண்டனை யா camp ஆ?
விஷ்ணுக்கு மிருணாளினி தான் போல.. அன்பரசி அம்மா பொறுப்பு எடுத்துக்கலாம்..
நடுல கிஷோர் வேற?
தண்டனை யா camp ஆ?
விஷ்ணுக்கு மிருணாளினி தான் போல.. அன்பரசி அம்மா பொறுப்பு எடுத்துக்கலாம்..
நடுல கிஷோர் வேற?