பேரன்பு பிரவாகம் -4

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
அருமையான அண்ணன் , தங்கை. மலர் சேவை செய்ய விரும்பும் மருத்துவர். விஷ்ணு மாமனார் சொத்து மூலம் முன்னேறனும்னு நினைக்காதவன். ஆனா. அவங்கள சுற்றி இருக்குறவங்க அப்படி வாழ விடமாட்டாங்க போல. ஹீரோ பணம் தான் முக்கியம்னு நினைக்கிறான். தர்மேந்திரன் பேருக்கு எதிராக நடக்கறவர். அருமை
 

P.Barathi

Well-Known Member
இனிமே எல்லா மெடிக்கல் கேம்புக்கும் அன்புமலரை அனுப்பி அவளை படுத்த போறான் போல. அன்புமலர் எப்படி தர்மேந்திரன்கிற தடையை தாண்டி நினைச்சதை செய்யப்போறா.
 

Renugamuthukumar

Well-Known Member
Pravahanukku thangai illa...irundhirundha vishnukku paarthirukkalam..athai ponnu..murai.
பிரவாகனுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை இருக்காங்க சிஸ். முதல் எபில சொல்லியிருக்கேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top