பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
பத்து மாசம் தான் உங்க பொறுப்பு ;););)அப்புறம் எங்க ஹீரோ தான் வளர்க்க போறாரு :D:D:Dஇப்போ கூட பிறந்த உடனேயே எங்க ஹீரோ தான் தூக்கி சுமக்குறாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அப்புறம் அந்த பத்து மாசம் மட்டும் எதுக்கு பாக்கி வச்சு இருக்குறார்? அதையும் அவரையே சுமக்க சொல்லுங்க... :cool::cool::cool::cool:
 

Surya Palanivel

Well-Known Member
விஷ்ணு பிரசசனையை ஒரு வழியா sort out பன்னிட்டான். மிருணாவுக்கு கண்டிப்பாக strong support systemஆ இருப்பான்.

பிரவா,கீர்த்தி, மிருணா part nostalgiaவா? பிரவா அக்கா தோள்ல சாஞ்சுட்டு tender coconut இளகிய மனசு, டேயப்பா.....

மலர் & பிரவா ரெண்டு பேருமே அவங்க இயல்புல இருந்து மாறாமல் அதே சமயம் அன்பா புரிஞ்சுகிட்டு வாழறாங்க...

பிரவாக்கு பிரவாகமாய் கண்ணீர்..... குட்டீஸோட புகைப்படம்...


தமன் - பிரவா chemistryம் செம்ம... கதை ஆரம்பத்தில் இருந்து பிரவாட்ட தமனோட bonding அருமை.. Ha ha... Blood donate வேறவா... இதயம் மலருன்னு பிரவாக்கு பதிலா தமன் தான் சுத்தறான்... Epilogueக்கு waiting sis...

_9b892a45-e665-40bd-8dea-9677b85760a9.jpeg
 

உதயா

Well-Known Member
அப்புறம் அந்த பத்து மாசம் மட்டும் எதுக்கு பாக்கி வச்சு இருக்குறார்? அதையும் அவரையே சுமக்க சொல்லுங்க... :cool::cool::cool::cool:
அந்த ஒரு வேலை கூட பாக்கலன்னா பொண்டாட்டி என்று எதுக்கு வச்சிருக்கோம் :cautious::cautious::cautious::cautious:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அந்த ஒரு வேலை கூட பாக்கலன்னா பொண்டாட்டி என்று எதுக்கு வச்சிருக்கோம் :cautious::cautious::cautious::cautious:
அப்ப உங்களுக்கு பொண்டாட்டின்னா, புள்ளை பெத்து தர்றதுக்கு மட்டும் தானா? அரே மலர் ஆர்மிஸ், இதை தட்டி கேட்க மாட்டீங்களா? :cool::cool::cool::cool::cool:

FB_IMG_1693541270937.jpg
 

உதயா

Well-Known Member
அப்ப உங்களுக்கு பொண்டாட்டின்னா, புள்ளை பெத்து தர்றதுக்கு மட்டும் தானா? அரே மலர் ஆர்மிஸ், இதை தட்டி கேட்க மாட்டீங்களா? :cool::cool::cool::cool::cool:

View attachment 12248
வாங்க வாங்க எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்போம் :cautious::cautious::cautious::sneaky: :sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top