SINDHU NARAYANAN
Well-Known Member
அப்புறம் அந்த பத்து மாசம் மட்டும் எதுக்கு பாக்கி வச்சு இருக்குறார்? அதையும் அவரையே சுமக்க சொல்லுங்க...பத்து மாசம் தான் உங்க பொறுப்பு அப்புறம் எங்க ஹீரோ தான் வளர்க்க போறாரு இப்போ கூட பிறந்த உடனேயே எங்க ஹீரோ தான் தூக்கி சுமக்குறாரு