பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

Advertisement

உதயா

Well-Known Member
அது உங்க ஹீரோக்காக போட்ட கமென்ட் இல்ல... உங்க ஹீரோனால எங்க ஹீரோயின் மண்டை தான் காயுது... அதான் அவ கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டுமேன்னு தான்... :cool::cool::cool::cool::cool::cool:
View attachment 12237
அப்போ தனியா போக சொல்லுங்க :cool: :cool: :cool: :cool: குழந்தைகளை எங்க ஹீரோ அவரே மாதிரி வளர்த்து ஆளாக்கிடுவாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

உதயா

Well-Known Member
யாருங்க அது எப்போபார் மருந்த திருடிட்டா மருந்த திருடிட்டானு தண்டோரா போட்டது....பாருங்க இப்ப அதுதான் உங்காளை சிக்கல்ல இருந்து காப்பாத்திருக்கு :cool: :cool: :cool: :cool: :cool:
திருடுனது எங்க பொருளு :cool: :cool: :cool: :cool: புண்ணியமும் எங்களோடது :p:p:pஇது அந்த நேர்மையான ஆபிஸருக்கு தெரியாது அதனால் கிரிடிட்டை அவ கிட்ட கொடுத்துட்டாரு ;););););)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அப்போ தனியா போக சொல்லுங்க :cool: :cool: :cool: :cool: குழந்தைகளை எங்க ஹீரோ அவரே மாதிரி வளர்த்து ஆளாக்கிடுவாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
தனியா போக விட்டுட்டாலும்... இந்தா இருக்குற சென்னைக்கு போக விடல.. இதுல தனியா எங்க போக? :cool::cool::cool::cool:
FB_IMG_1713947359093.jpg
 

உதயா

Well-Known Member
தனியா போக விட்டுட்டாலும்... இந்தா இருக்குற சென்னைக்கு போக விடல.. இதுல தனியா எங்க போக? :cool::cool::cool::cool:
View attachment 12238
லவ்வுங்க லவ்வு :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: அது எல்லாம் லவ் பண்ணா தான் புரியும் :cool::cool::cool::cool::cool::cool::cool: ஏதோ எங்க ஹீரோவா இருக்க போய் சமாளிக்குறாரு :):):):)
 

Sathya Velusamy

Well-Known Member
திருடுனது எங்க பொருளு :cool: :cool: :cool: :cool: புண்ணியமும் எங்களோடது :p:p:pஇது அந்த நேர்மையான ஆபிஸருக்கு தெரியாது அதனால் கிரிடிட்டை அவ கிட்ட கொடுத்துட்டாரு ;););););)
உங்க பொருளை நாங்க எடுத்ததால் தான் நீங்க சொல்லற அந்த புண்ணியம் கூட....
 

உதயா

Well-Known Member
உங்க பொருளை நாங்க எடுத்ததால் தான் நீங்க சொல்லற அந்த புண்ணியம் கூட....
அப்போ உங்க வீட்டுல நகை பணம் எல்லாம் திருடி தானம் செஞ்சு புண்ணியம் சேர்த்துக்க போறேன் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

Sai deepalakshmi

Active Member
மலர் சுயநலமில்லாது செய்த செயல் இன்று அதற்கான பலனை கொடுத்துள்ளது.பிரவாவின் பாசிட்டிவ் எனர்ஜி மலர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கீர்த்தி புகுந்த வீட்டினர்க்கு இது தேவை தான்.தவறு செய்த மகனை கண்டிக்காதது, முக்கியமான நேரத்தில் பொறுப்பை விட்டு விலகியது எல்லாம் தவறு என தெரிந்தே செய்ததற்கு இந்த மாதிரி முடிவு தேவை தான்.
விஷ்ணுவின் புத்திசாலித்தனமான அணுகுமுறையால் மிகப்பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்தது.விஷ்ணு கொஞ்சம் யோசித்துப் பார்த்து முடிவு எடுக்கலாம்.மலருக்கு சப்போர்ட் ஆக இருக்கும்.இம்முறை மிருவின் குழந்தைக்கு பிரவா மாமா ஆவது உறுதி.
நல்ல சுபமான பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top