புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அழகான நிறைவான நிறைவு... மேகலா போனது மிக வருத்தம்... அவினாஷ் பாவம், தீபு கணக்குல சிக்கி சின்னா பின்னம் ஆறான்...ஒவ்வொரு கௌரியின் பெயர், செயல் விளக்கக, குண்டலினி ஆட்சி, உறவில்லா, பாசமான குடும்பம் கொண்ட கௌரியின் புதுமணம், பாசமில்லா, உறவான குடும்பம் உடைய ஷங்கரின் மறுமணம், இரு மனம் படும் பாடு, பணம் படுத்தும் பாடு, குழந்தைகளின் எண்ண வெளிப்பாடு, உறவுகளின் சுயநல நிலைப்பாடு, நட்புக்களின் தயாள வெளிப்பாடு.... என எல்லாவற்றையும் உங்கள் எழுத்தில் செதுக்கிய விதம் அருமை.. one more feather to your cap dear

என் எழுத்தைப் பற்றி உங்க எண்ண வெளிப்பாடு அருமையா இருக்கு..thanks for the comment..stay blessed..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Nice finish

Gowri yoda தாய்மை எண்ணம் அருமை.... Gayatri குழ்தைகளை தன் குழந்தையா பாவிக்கிற மனம் எல்லாருக்கும் எளிதில் வராது .... ஆனா இங்கே மாலினி அஷ்வின், மேகலா Ramakrishnan என அனைவரும் குழந்தைகளை கௌரி குழந்தையாக பார்க்கிறாங்க...

சிவா, கௌரியை உன்னதமான இடத்தில் வைத்து உள்ளான்... அருமை யான முடிவு...
கதை தொய்வு இல்லாமல் திருப்பகளுடன் நகர்தது...

குண்டலினி நகர்வை மனித மனதோடு/ காதலோடு ஒப்பிட்டு ஒவ்வொரு நிலை தாண்டி செல்வதை கூறியது அருமை...

Again an outstanding novel by Kshipra
Bless us with more and more interesting novels

Wish you all the best and congrats for finishing the novel

கதை, கௌரிகிட்டேயிருந்து தான் வந்தது..அவளை மாதிரி ஒரு பெண் இருந்தா தான் இந்த மாதிரி கதையை எழுத முடியும்..she is special and everybody around her know that.

yes..moving the characters' thoughts along with the kundalini was daunting..and from your comment i think i managed to correlate and convey them correctly..

thanks for the comment..stay blessed
 

Mathykarthy

Well-Known Member
Oru re marriage story indha mathiri oru konathula padichathu illa.. rombave different story.. ovvoru characters yum romba azhaga sethukkiyirukeenga.. super writing.. happiest ending..:love::love::love: Megala illathathu mattum than varutham. But ellar manasulayum iruppanga megala um ramakrishnan um...:love::love::love:.. heartiest congrats sis..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top