நேசம் மறவா நெஞ்சம் புத்தக வெளியீடு

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akkaling .. congrats darling... nesam marava nenjam.. arumaiyana village story.. unga ovvoru story um padikum pothey namalum athula valntha madhiri erukum.. romba simple .. and yellarukum reach agara madhiri erukum.. ungaloda yella story um superb.. all d best ka.. book veliya vandhathu I m really happy chellam ka.... :love::love::love:
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப நன்றிடா... என்னோட கதைகள் உஙக்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம்பா... எனக்கு நீங்கள் போடுற கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிடா
 

Janavi

Well-Known Member
Congratulations sis.... Special thanks for your daughter..... Please convey my regards to her...நிறைய books எழுத வேண்டும்.... உங்களுக்கு அந்த capabilities irukku.... Best wishes sis...
 

Sornam

Well-Known Member
Hearty congrats dear. Feeling very happy for your success. Nesam marava nenjam is a lovely story . Your touch of village scenarios with practical characterisation always makes your story a very good one. Keep rocking ahead dear. My best wishes
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
I am really very very happy for u :)
Congrats dear and all the very best. Keep writing.. you have a supporting daughter. God bless her.
ரொம்ப நன்றி டியர்... எழுத வரும்போது கண்டிப்பா எனக்கு தெரியாது டியர் என்னால முடியும்னு ஆனா அது முடிஞ்சிருக்கு கண்டிப்பா இதுக்கு காரணம் நீங்க எல்லாரும் போட்ட கமெண்ட்ஸ்தான்... உங்க கதையும் விரைவில் புத்தகமாக வெளிவர என்னோட வாழ்த்துக்கள் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top