Book Release

Tamil Novels

Latest profile posts

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்
THOOKANANKOODU ud inniku iruka viji mam
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 19 போட்டாச்சு. படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
ஹாய் ப்ரண்ட்ஸ் நேசம் மறவா நெஞ்சம் கதையின் 26ம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.........படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்

Sponsored