நேசம் மறவா நெஞ்சம் புத்தக வெளியீடு

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப நன்றி சிஸ் இப்ப தான் சிஸ் பார்த்தேன் அவங்க கதை பெயர் நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
ஆமாம்ப்பா
ரமணிம்மாவின் நாவல் பெயர்
வேற "நேசம் மறக்கவில்லை
நெஞ்சம்"-ன்னு எனக்குத்
தெரியும்
உங்கள் நாவலின் பெயர்
வேறு
இரண்டு நாவலும் ஒரே
பேராக இருந்திருந்தால்
நான் ஆரம்பத்திலேயே
இதை சொல்லியிருப்பேன்,
மகேஷ் டியர்
 

sana

Active Member
ரொம்ப நன்றி சிஸ் இப்ப தான் சிஸ் பார்த்தேன் அவங்க கதை பெயர் நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
Thanks for replying n informed me about the title.if anything hurts you please forgive me.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:):) u r a very sweet person. God bless you dear.. keep writing (y)
நன்றி சிஸ்... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல இத சொல்லுறதுக்கும் ஒரு நல்ல மனது வேண்டும் அது உங்களுக்கு கண்டிப்பா இருக்கு ....ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் மா.மேலும் பல புத்தகங்கள் வெளிவர என் அன்பான வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி சித்து... நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா
ரமணிம்மாவின் நாவல் பெயர்
வேற "நேசம் மறக்கவில்லை
நெஞ்சம்"-ன்னு எனக்குத்
தெரியும்
உங்கள் நாவலின் பெயர்
வேறு
இரண்டு நாவலும் ஒரே
பேராக இருந்திருந்தால்
நான் ஆரம்பத்திலேயே
இதை சொல்லியிருப்பேன்,
மகேஷ் டியர்
நான் கேட்ட உடன எனக்காக பார்த்து சொன்னதற்கு ரொம்பவும் நன்றி டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks for replying n informed me about the title.if anything hurts you please forgive me.
நன்றி சிஸ்... நீங்கள் சொன்னதும் நல்லதுதான் சிஸ்... இனிமேல் நான் ரொம்பவும் கவனமா இருப்பேன் கதைகளோட பெயரை செலக்ட் செய்வதில்... ரொம்ப நன்றி சிஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
நான் கேட்ட உடன எனக்காக பார்த்து சொன்னதற்கு ரொம்பவும் நன்றி டியர்....
நன்றியெல்லாம் வேண்டாம்ப்பா
கடை எப்போ த் திறப்பீங்க-ன்னு
மட்டும் சொல்லுங்க, மகேஷ் டியர்
கனிமொழிக்கு துரைசிங்கம் மாமா
புதுக்கடை பார்த்து வைச்சிருக்காரு
அந்தப் புதுக்கடை எப்போத் திறப்பீங்க?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top