உங்களுடைய படைப்புகளில்
( நான் இந்த தளத்தில் இது வரை படித்ததை வைத்து மட்டும் ) இது அதிகமான, அழகான வித்தியாசங்களைக் கொண்டு, அதே சமயம் உங்கள் கதைகளில் இவற்றை எதிர்பார்க்கலாம் என்று எனக்கு தோன்றும் வாழ்வியல் மதிப்புகளும் குறையாத வண்ணம் அமைந்துள்ள, நான் ஆவலுடன் ரசித்து படித்த கதை இது. தங்களுக்கு எனது வாழ்த்துகளும், நன்றியும்.
Apart from the updates your explanations are equally admirable and convincing.
உதய் பூவைக்கு ஒரு நல்ல புருஷனா இருக்குறது ஒரு 50% credit - ஐ நான் அருளரசிக்குத் தான் கொடுப்பேன்.