நீ என் காதல் புன்னகை -20(final)

Advertisement

RIYAA

Well-Known Member
:love::love::love:

ரொம்ப அருமையா இருந்தது சிஸ்...

ஆரம்பத்துல அவன் கேரக்டர புரிஞ்சுக்குவே முடியல... எங்க வில்லனா வந்து கடைசி எபில ஹீரோவா மாறுவானோன்னு நெனச்சேன் ஆனா அப்படி இல்லாம ஆரம்பத்துல இருந்தே அவன் ஹீரோ வா தான் இருந்திருக்கான் என்ன கொஞ்சம் முசுட்டு ஹீரோ :p:p:p

இதே மாதிரி சூப்பரான ஒரு கதையோட சீக்கிரமா வாங்க.... வாழ்த்துகள் :love::love::love:
 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love::love::love:
மனதிற்கு நிறைவான அழகான காதல் கதை. பூ கம்பம் உதய் அசத்தலான எழுத்து.
மேன்மேலும் நிறைய எழுதுங்கள். உங்க அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Lovely super story thanks and congrats Renu dear :love::love::love:
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
நீ என் காதல் புன்னகை

நல்ல மனம் கொண்டு உதவிட
நலம் விரும்பியாய் பாவேந்தன்
நன்றி கடனை தீர்க்க வந்த பூவை
முதல் முறையாக
மாமனின் வீட்டில்
மோதலில் கண்ட பூவையை
மனதில் தோன்றும்
மின்னல் பூவாய்
பூவையின் புன்னகையில் மயங்கிய உதய்.....

காதல் என்றால் இல்லை_ ஆனால் கல்யாணம் என்றால்
கண் முன்னால் பூவை மட்டுமே....
கோபத்தின் தலைவன் உதய்
கருத்தாய் தன்மான பூ பூவை...

தனக்கு வேண்டியதை
தன்னால் முயன்ற அளவு
தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும் உதய்
திருமணத்தையும்
தன் விருப்பப்படி நடத்திவிட....

அம்மாவிற்கு பிடிக்காத மருமகள் ஆனால் மகனுக்கு பிடித்த மனைவி.....
தப்பே செய்தாலும்
தன் அம்மா என்று
கண்ணை மறைக்கும்
அன்பு பிள்ளை....
அம்மாவிற்கும் மனைவிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் இடம் அருமை
ஆனால் இருவரையும் சமாளிக்க தெரியாமல் அமைதியாக இருக்க போராட....
கோபம் என்னும் ஆயுதத்தால் உறவில் விரிசல் ஏற்பட

அண்ணனாய் உதவிட சிவா அனைத்தையும் சரி செய்ய
உண்மை தெரிந்தும்
உள்ளுக்குள் துடித்து
உயிர் உருக இருவரும் ஓர் உயிராய்......
உன் ஒற்றை புன்னகையில்
உயிர் வாழ்கிறேனடி....
உதய் பூவை.....
 

Nirmala senthilkumar

Well-Known Member
சென்ற பதிவுக்கு கருத்துக்கள் பாடல் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த மல்லி அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

வெளியூர் பயணம், மழை, உடன்பிறப்புகளோடு கதை பேச்சு னு நேரம் ஓடியே போய்டுச்சு. சென்ற பதிவுக்கு பதில் கொடுக்க நினைச்சு முடியாம போனதுக்கு அதுதான் காரணம். ரெகுலர் வாசக அன்பர்கள் மட்டுமல்லாது புதிய வாசக அன்பர்களும் கருத்துக்களை தெரிவித்தது எனக்கு வேற லெவல் உற்சாகத்தை கொடுத்தது. எல்லோருக்குமே நன்றிகள் நன்றிகள் நன்றிகள்... தொடர்ந்து இதே ஆதரவை கொடுங்க பிரெண்ட்ஸ்.

இடையில் நான் தடுமாறிய போது தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கமளித்த மல்லி அக்கா மற்றும் என்னோட பிரெண்ட் ஒருவர் இருவருக்கும் நன்றிகள்.

போன எபில சிலர் கேட்டிருந்த சந்தேகங்கள் இந்த எபில பதில் கிடைக்கும்னு நினைக்கிறேன். வேற டவுட்ஸ் இருந்தாலும் கேளுங்க. கண்டிப்பா இந்த எபி கமெண்ட்ஸ்கு பதில் சொல்லிடுறேன் பிரெண்ட்ஸ்.

அடுத்த கதை எப்போன்னு தெரியல. பார்ப்போம்...




:):):):):)

மழை நேரமா இருக்கு, எல்லோரும் பாதுகாப்பா இருங்க பிரெண்ட்ஸ். மற்றொரு கதை மூலம் முடிந்தவரை விரைவில் சந்திக்கிறேன்.

மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவு செய்ங்க பிரெண்ட்ஸ், ஆவலா காத்திருக்கிறேன்.
அன்புடன்
ரேணுகா முத்துக்குமார்.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top