நீ என் காதல் புன்னகை -18

Advertisement

Novel-reader

Well-Known Member
உதய் நீ அவ்வளவு நல்லவனா? சரிப்பா உன்னை 'Hero'-ன்னு ஒத்துகிறேன்.
இந்த ஜெயந்தன் எப்பவுமே பூவை வாழ்க்கைக்கு இடைஞ்சலா தான் இருக்கான்.
 

Rajivijay

Well-Known Member
So nice update sis. Acho sandai innum innum perisakitte poguthe..udhai unmaiyai solli irukalom. atleast siva sonnane..indha jeyandhan ivlo kettavana..kudi podhai mattum thaan ivanoda problem nu ninacha.:mad:. poovaiku ipo udhai ellam iva santhosathukaga thaan seithan nu therinju irukum.. parpome ..ini..
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much for your likes, comments, song and quotes:love:

சாரி பிரெண்ட்ஸ், என்னடா இப்போ போய் லீவ் எடுக்கிறேன்னு நினைக்காதீங்க. அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். டைப் செய்ய நேரம் கிடைக்குமா தெரியல. அதனால இன்னும் 3 நாளைக்கு எபி வர்றது டவுட் தான். போட்டா முதல் நாள் இரவே சொல்லிடுறேன்.



:):):):):)

உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் பிரெண்ட்ஸ் :).
Nirmala vandhachu
 

Deviharisha

Well-Known Member
கதைல இப்படி ஒரு திருப்பம். So, i like it. உதய் இவ்வளவு நல்லவன் நினைக்கும் போது பெருமையா இருக்கு. கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்.
 

Sathya V

Well-Known Member
உதய்ய திட்டினவங்க எல்லாம் வாங்க.... வந்து ஒரு மன்னிப்ப போட்டு போங்க ;);)

Awaiting to know what happened.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top