நீ என் காதல் புன்னகை -18

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much for your likes, comments, song and quotes:love:

சாரி பிரெண்ட்ஸ், என்னடா இப்போ போய் லீவ் எடுக்கிறேன்னு நினைக்காதீங்க. அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன். டைப் செய்ய நேரம் கிடைக்குமா தெரியல. அதனால இன்னும் 3 நாளைக்கு எபி வர்றது டவுட் தான். போட்டா முதல் நாள் இரவே சொல்லிடுறேன்.:):):):):)

உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் பிரெண்ட்ஸ் :).
 
SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நான் அப்பவே நினைச்சேன்.... ஜெயந்தன் மேல தான் தப்பு இருக்கும்னு..... உதய், ஜெயந்தன் பண்ணின தப்பை சரி பண்ண போய் இப்ப அதுவே அவனுக்கு ஆப்பா முடிஞ்சு போச்சு.... :cautious::cautious:
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement