நீ என் காதல் புன்னகை -18

Advertisement

Saroja

Well-Known Member
அடப்பாவி பயலே இப்படி
தங்கச்சி வாழப் போன
வீட்டில கண்ணம் வச்சு
இருக்கானே
உதய் ஏன் இந்த உண்மையை
சொல்லாம இருக்கான்
 

Geetha sen

Well-Known Member
அடேய் ஜெயந்தா உன் தங்கைக்கு எதுவும் பண்ணலைனாலும் உன்னால் பிரச்சனை வராமல் இருக்கனும்ல்ல. கடைசியில் விளக்கம் கொடுத்து தான்.... பூவை மனம் மாறுது.
பாவம் உதய் எவ்வளவு மன வருத்தம்.
அப்பாவுடனும் சிவாவுடனும் ஆன உதய் பேச்சுக்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது.
Super update dear :love::love::love:
 

EswariSkumar

Well-Known Member
Yethuvumey visaarikkaama oruththana eppdi pottu varuththu yeduththaachu..
Poovu onnoda annan pannina velai ....payapulla yethuvumey pannaama eppdi maattikkuttiye. Pavamda udhay nee.
Udhay kku support panna vachchitteenga writer madam @Renugamuthukumar .....
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு.
கதை சூப்பரா போகுது மா.
அடப்பாவி ஜெயந்தன்....... உன்னை உதய் சாக்கடை னு சொன்னதை தப்பே இல்லை.....
இப்படி எல்லோர் பண்ணதையும் இழுத்து மூடி மறைக்க பார்த்ததில் அவனுக்கே அதெல்லாம் பெரிய ஆப்பாக மாறிவிட்டது.
இருந்தாலும் 17 வது epi ல உதய்யை திட்டுனது எல்லாம் நாங்க வாபஸ் வாங்க மாட்டோம். இப்படி குண்டக்க மண்டக்க பண்ணிட்டு பூவை கிட்ட வாங்கி கட்டுறதே பொழப்பா வச்சு இருக்கான்.
சரி அதெல்லாம் கிடக்கட்டும்.....
லக்ஷ்மணன் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பியது எல்லாம் உண்மை தானே??அதை எந்த crime rate ல சேர்த்து கொள்வது??
All coz of jai's love னு யாராவது
சொன்னிங்க பிச்சு பிச்சு. ஆமா.
 

MAR

Active Member
I guessed so.Now what are you going to do Poovai .What reason Jayandhan going to tell ,he did for drinking what else could be .One of the reason why Jayandhan is like this is Poovai .Why she was not strict with her brother.Short tempered Udai showed maturity matured Poovai missed to be wise .
 

RIYAA

Well-Known Member
உதய் நல்லவனா இருப்பானோன்னு யோசிச்சேன்... கடைசியா அதுதான் கரெக்ட் :love::love:

இனி எப்படி பூவை அவன பார்ப்பா :rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top