நீ என்பது யாதெனில் 21

Advertisement

malar02

Well-Known Member
hi MM:love:
இனிதாகவும் உங்கள் உதவியாகவும் எண்ணம் ஈடேற நாட்கள் கை கொடுக்கட்டும்(y):love:

எங்கோ உதைக்குது உள்ளே அது என்ன என்று பார்க்க மாட்டாமல் வெறும் தன்னிரக்கத்திலேயே இருவரும்
என்ன எதிர்பார்ப்பு என்று தன்னை விட்டு யோசிக்க தொடங்கிவிட்டால் போதும்
அவள் என்று வந்து எல்லாவற்றயும் இழுத்து போட்டு செய்யும் போது உரிமையுடன் அதட்டவும் வந்துவிட்ட பிறகு
பணம் என்பதில் பிரிவு எதற்கு ? தன் வேளைக்கு உரியதை எடுத்து கொள்ளவும் சொல்லிவிட்டு போகவும் வேண்டியதுதானே
இவன் வேளைக்கு என்ற நியாயமும் உரிமையும் இருக்குதானே
வந்துவிட்ட பிறகு இங்கே ஒட்டடை அங்கே அழுக்கு இங்கே ஒழுகுதுனு புலம்பல் எதற்கு ?????
சொத்துக்காரங்க வேலையே சரியாய் இருக்கு அதுக்கு சமைக்க ஆள் கூட போட்டுக்கலாம் பிரச்னை முடியும் இல்லை இனி நளபாகத்தை தன் கையில் எடுத்து கொள்ளலாம் தெரிந்தால் இவ்வளவு குத்தலாய் பேசிக்கிறவனுக்கு அன்பாய் பேச தெரியலையே ...............
உரிமை உரிமை இதுமட்டுமே மாற்றம் கொண்டு வரும்
முதலில் அதை தொடஙகுவதை விட்டு விட்டு வந்துடேன் வந்துட்டேன் னு புலம்பல் குத்தல் கில்டி
அவளையும் குற்றவாளி கூண்டில் ஏற்றி ஏற்றி கில்டி ஆக்குகிறான் உள்ளுக்குள் ஒடுங்க வைக்கிறான்
அவளுக்குத்தான் சொல்லி கொடுக்க பார்த்து வளர யாரும் எதுவும் இல்லை தெரியலை என்று புரிகிறதே
இவனுக்குத்தான் எல்லாம் இருக்கிறதே அனுபவித்தவன் புரிந்து செய்ய வேண்டியதுதனே
இவனாவது ருசித்து சாப்பிட்டவன் அவள் இதுவரை அது கூட செய்யத்தெரியாமல் செய்யவில்லையே என்ற பரிதாபமும் அறிவும் கூடவா தோன்றவில்லை
பணம் அவளுக்காக சேர்க்கவில்லை
தன் மகனுக்காக சேர்கிறாள்
மகனோ இன்னம் வாய்திறந்து கேட்கும் வயதில் வரவில்லை அதனால் அவளுக்கு உணரவும் இன்னமும் வாய்ப்பு வரவில்லை
புரிந்து கொள்ளடா உன் மனதில் ஏற்றுடா
 
Lakshmimurugan

Well-Known Member
கண்ணன் மனநிலையை சொல்றார், சுந்தரி ஏன் அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை யோசிக்க கூடாது.
 
Anuradha Ravisankarram

Super Review....
"உரிமை உரிமை" எடுக்க வேண்டும் ...சரியான வரிகள்....
 
Sainandhu

hi-fi.....exact a same lines....என் மனதில் தோன்றியது..
செம.....
''நீ என்பது யாதெனில்..'' என்பதின் அர்த்தம்...
சுந்தரியாகிய நான் என்று சொல்லி....ஒன்றாக
வாழ முடிவெடுத்தவன்....
இப்ப தன் எதிர்ப்பார்ப்பிற்கு இல்லை என
ஆவேசம்.....
அவன் வசதிகளோட வாழ்ந்தவன்....
அவள் வாழ வேண்டும் என்று வாழ்தவள்...
விவாக ரத்திற்கு வேண்டியது அவன்...
இப்ப அவள் தான் கேட்டாள்... என்ற அவள் மீது குற்றச்சாட்டு..
ஏதோ அவள்தான் விருப்பப்பட்டு கேட்டது போல...
சுயநலமான குற்றச் சாட்டுக்கள்...

கமெண்ட் போடவேண்டாம் என்று தான் இருந்தேன்...
உங்க கமெண்ட்....என்னை போட வைத்து விட்டது...;)

பணம் அவளுக்காக சேர்க்கவில்லை
தன் மகனுக்காக சேர்கிறாள்
மகனோ இன்னம் வாய்திறந்து கேட்கும் வயதில் வரவில்லை அதனால் அவளுக்கு உணரவும் இன்னமும் வாய்ப்பு வரவில்லை
புரிந்து கொள்ளடா உன் மனதில் ஏற்றுடா..(y)(y)
 
mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது உடலா...?
நீ என்பது உணர்வா...?
நீ என்பது அகமா...?
நீ என்பது புறமா...?
நீ என்பது நிழலா...?
நீ என்பது நிஜமா...?
நீ என்பது யாதெனில்...

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top