amuthasakthi
Well-Known Member
வரதராஜன் சரியா தான் செய்திருக்கார்
Hiதோழமைகளுக்கு வணக்கம்,
நீயொரு திருமொழி சொல்லாய் அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன். தாமத பதிவிற்கான காரணம் வீட்டில் முந்தைய தலைமுறையின் உடல் நலக்குறைவு. அதோடு கூட அலுவலக பணிச்சுமை + வழமையான வீட்டு வேலைகள். எதையும் பிறகு பார்க்கலாமென்று தள்ளி வைக்க இயலாத நிலை. பொறுத்தருள்க.
NTS 6
அடுத்த பதிவு வரும் வெள்ளி கிழமை மாலை.
நட்புகள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும், தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள் பல.