நீயொரு திருமொழி சொல்லாய் 6

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Hi
Nice update.
So mail sent by Aashu after his friend's death. or in last breaths. or Is it auto send?
Waiting for further interesting update.
auto sent mail மா. வரதராஜன் அப்படி அனுப்பறா மாதிரி செட் பண்ணி இருக்கார். விபரம் அடுத்த பதிவில் வரும் மா.

:love::love::love:
 

Akila

Well-Known Member
auto sent mail மா. வரதராஜன் அப்படி அனுப்பறா மாதிரி செட் பண்ணி இருக்கார். விபரம் அடுத்த பதிவில் வரும் மா.

:love::love::love:
Oh. Thank you for your reply quote.
Nice about the details. So Mahathi with Aashu going to lead all.
Waiting for your interesting update
 

தரணி

Well-Known Member
குறிப்பறியா நன்மரம் அப்படினா என்ன....

இந்த போட்டோ copy யில் என்ன என்ன வில்லங்கம் இருக்கோ.... ஆஷி நீ ஹீரோ வா இல்ல வில்லனா பா முதல்; அதை சொல்லு....

இறந்த பிறகு சின்ன பொண்ணுக்கு மட்டும் என்ன விஷயம் கன்வே பண்ணி இருக்கார் அப்பா....

ப்ரோடுக்ஷன் ஆரம்பிச்சது தான் அண்ணிக்கு பிடிக்கலையா
 

P.Barathi

Well-Known Member
Four children- all looking at different directions. Looks like Mahathi will be the heir to run her father's business. Ashuthosh - his friendship, knowledge and loyalty has been appreciated by his friend :):):)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
குறிப்பறியா நன்மரம் அப்படினா என்ன....

இந்த போட்டோ copy யில் என்ன என்ன வில்லங்கம் இருக்கோ.... ஆஷி நீ ஹீரோ வா இல்ல வில்லனா பா முதல்; அதை சொல்லு....

இறந்த பிறகு சின்ன பொண்ணுக்கு மட்டும் என்ன விஷயம் கன்வே பண்ணி இருக்கார் அப்பா....

ப்ரோடுக்ஷன் ஆரம்பிச்சது தான் அண்ணிக்கு பிடிக்கலையா

மூதுரையில் வரும் ஒரு பாடலில் குறிப்பறியா நன்மரம் பத்தி வந்திருக்கு. அந்த பாட்டு உங்க வாசிப்பிற்காக கீழ கொடுத்திருக்கேன்.

// கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம். //

கிளைபரப்பி தடிமனான குச்சிகளோடு காட்டில் இருக்கும் மரங்கள் நல்ல மரங்கள் ஆகா.
ஆன்றோர் நிறைந்த சபையின் நடுவில், அங்கிருக்கும் ஒருவனிடம் ஓலையை தரும்போது (வாய் மொழியாக ஏதும் சொல்லாமல் ஓலையை மட்டும் தரும்போது..) தன்னை நோக்கி நீட்டிய ஓலையை, 'ஓ, நான் படிப்பதற்காக இதை என்னிடம் தருகிறார்கள்' என்ற குறிப்பை உணர்ந்து அதை வாங்கி படிக்காதவன் நல்ல மரத்துக்கு சமமானவன்.

குறிப்பறியா நன்மரம் = a person couldn't read the (unspoken) hints given to him, is known as குறிப்பறியா நன்மரம்.

// சின்ன பொண்ணுக்கு அனுப்பின மெசேஜ் அடுத்த பதிவில். //

// ஆமா, ப்ரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சதுதான் அண்ணன் & அண்ணியோட பிரச்சனைக்கு முக்கிய காரணம் //

நன்றி தரணி. :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top