நீயொரு திருமொழி சொல்லாய் 6

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளுக்கு வணக்கம்,

நீயொரு திருமொழி சொல்லாய் அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன். தாமத பதிவிற்கான காரணம் வீட்டில் முந்தைய தலைமுறையின் உடல் நலக்குறைவு. அதோடு கூட அலுவலக பணிச்சுமை + வழமையான வீட்டு வேலைகள். எதையும் பிறகு பார்க்கலாமென்று தள்ளி வைக்க இயலாத நிலை. பொறுத்தருள்க.

NTS 6

அடுத்த பதிவு வரும் வெள்ளி கிழமை மாலை.

நட்புகள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும், தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள் பல.
:love::love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:

தூங்கலாம் னு போனா தூங்கவிடுறியா :mad:
அப்போ தான் எபி போடுற :p:p:p
***************

சுந்தர்ராஜனுக்கு அப்பா வச்ச செக்கு தான் அது......
இனி ஆஷு வைக்கபோறானோ செக்கு...

அதிகமா பணம் இருந்தால் பிள்ளைங்க அதிகமா அடிச்சுக்குவாங்க சொத்துக்கு...
இது உலக நியதி தான்...
1 2 பெருந்தன்மையா அப்பா குடுத்தாதுனு ஏற்றுக்கொள்ளும்...
ஆகமொத்தம் பசங்க ரெண்டும் வேஸ்ட்...
பெரிய பொண்ணுக்கு என் புருஷன் தான் ............... னு சொல்லவே நேரம் இருக்காது...
சின்ன பொண்ணு தான் வரதராஜன் இடத்தை நிரப்ப போறா.....
 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Soththu adigama irunda idu dan thollai sundar unaku en appa na kovam nu ippo puriyuthu, poorna nee un husband kuda singapore laye iru ma, rangarajan nee um waste dan mahathi dan appa post ku porutham ah iruka, ashu ini dan head ah nice update dear thanks.
 

Sornam

Well-Known Member
Nice epi sis... Worth waiting... Amidst each one's priority aashu is carefully pacing his step forward...and mahati's back voice commentary, her tackling capacity, her thoughtful planning and execution of each circumstances is simply superb.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top