G grukmani New Member Nov 20, 2023 #31 clear and good and excellent speech by both hope for agood move on here after
Surya Palanivel Well-Known Member Nov 20, 2023 #32 பச்ச தண்ணில குளிச்சா கோபம் போய்டும் போல. பொறுமையாக கேட்டுட்டானே. கார்த்தி மா ஆனாலும் அவன் பார்க்கலன்னு வீட்ட விட்டு கிளம்ப பார்க்கறீயே. பாப்பா தான். படிக்கற பிள்ளையை தூக்கிட்டு... பேச்ச பாரு... Good going sis.
பச்ச தண்ணில குளிச்சா கோபம் போய்டும் போல. பொறுமையாக கேட்டுட்டானே. கார்த்தி மா ஆனாலும் அவன் பார்க்கலன்னு வீட்ட விட்டு கிளம்ப பார்க்கறீயே. பாப்பா தான். படிக்கற பிள்ளையை தூக்கிட்டு... பேச்ச பாரு... Good going sis.
Mathykarthy Well-Known Member Nov 21, 2023 #34 நல்லவேளை பெரிய சண்டை இல்லாம சமாதானம் ஆயிட்டாங்க..... கார்த்திகா அவளை அறியாமலே அவ மனசை சொல்லிட்டா.... குமரன் செம ஹாப்பி அண்ணாச்சி....
நல்லவேளை பெரிய சண்டை இல்லாம சமாதானம் ஆயிட்டாங்க..... கார்த்திகா அவளை அறியாமலே அவ மனசை சொல்லிட்டா.... குமரன் செம ஹாப்பி அண்ணாச்சி....
R Rajivijay Well-Known Member Nov 21, 2023 #38 Nice update sis. Appadi, karthi manasai aval ariyamalaye velipaduthivittal.
V Vani Ramchander Well-Known Member Nov 21, 2023 #40 Innum siru pillaigalavae irukku. Eduththu sollavum aal illai.