தித்திக்கும் முத்தங்கள் 12

Advertisement

Mathykarthy

Well-Known Member
அவன் கூட இருந்தப்போவும் அவனுக்கு வயிறார சமைச்சு போடல ராணி.... இப்போவும் அவனை நிம்மதியா இருக்க விடாம சாப்பிட விடாம பன்றாங்க....
கார்த்திகா அக்கறையா சமைச்சு போடுறதும் குமரன் அவ படிப்பு விசயத்துல காட்டுற அக்கறையும் அருமை....
குமரனுக்கு கார்த்தியை பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு... :love:
 

Surya Palanivel

Well-Known Member
அன்பின் முதல் படி அக்கறை ரெண்டு பேருக்கும் அளவில்லாம வந்தாச்சு. ராணிம்மா சாயம் உனக்கு இப்ப தான் வெளுக்குது குமரா. என்னன்னு இவங்கட்ட distance maintain பன்ன முடியுமோ. அங்க அந்த பிரியா கேடி வேற மாமியாருக்கு எதிரா சூழ்ச்சி பன்ன wait பன்னுதே. வினை விதைத்தவன்....அப்பப்பவே வினையை அறுத்தான்னா சரி. ரொம்ப serial மாதிரி வில்லிs அ ஜெயிக்க வைக்காம.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top