தித்திக்கும் முத்தங்கள் 03

Advertisement

Surya Palanivel

Well-Known Member
குமரகுரு அம்மா வளர்ப்பு தப்பு ன்னு சீக்கிரம் உங்க பொண்ணு புரிய வைப்பா wait karo.
உழைச்சு வர பையனுக்கு சாப்பிட ஒன்னும் கொடுக்கல... நல்ல அம்மா..
கார்த்திகை வீட்ல அதுக்கும் மேல. என்ன இப்பத்திக்கு அம்மா பரவாயில்லை. படித்து முடிச்சா தான் சொல்றாங்க. Both the families compliment each other.
 
Last edited:

Novel-reader

Well-Known Member
கார்த்திகாவுக்காவுது அம்மா support இருக்கு. ஆனால் குமரன் வீட்டில அவனுக்கு யாருமே உறவா இல்லை. அவனை ஒரு ATM - ஆ தான் use பண்ணிக்கறாங்க போல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top