தித்திக்கும் முத்தங்கள் 03

Advertisement

Saroja

Well-Known Member
நல்ல அம்மா பொண்ணு
சம்பாரிக்கறவனயும்
கவனிக்கல
வெட்டி கழுதை எங்க
போறா என்ன செய்யறானுபாக்கல
என்ன பொம்பளை இது

குடிகாரன் சம்பந்தம்
பேசிட்டு வந்தது
என்ன லட்சனமோ
 

Nachu

Well-Known Member
அருமை கவி டியர்.
இன்னும் ரெண்டு நாளில் இந்த நிம்மதி இருக்காதுனா...... காரணம் கார்த்திகா or பிரியா தானா??
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

குமரனுக்கு ஜோடி கார்த்தி போல...
பிரியாவுக்கு ஜோடி கதிரா இருக்குமோ? ரெண்டு வீட்லயும் ஒரு பொண்ணு, ஒரு பையன்.. so பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்குவாங்களோ?
 

Geetha sen

Well-Known Member
இந்த ராணி மகனுக்கு சாப்பாடு கூட நேரத்துக்கு தரமாட்டேங்கராரே. இதில் தங்கை வேற இப்படி இருக்கா.
கார்த்திக்கு அதற்குள் வரனா. Very Interesting epi
 

Mathykarthy

Well-Known Member
ராணி பொறுப்பில்லாத அம்மா..... நாள் முழுவதும் வேலை பார்த்து களைச்சு வர்ற பையனுக்கு சோறு போடத் தான் முடியல.... atleast பொண்ணு என்ன பண்றா ஏது பண்றா ன்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு சீரியல்ல பிஸி.....:mad:
இவங்களுக்கு லட்சுமி சூப்பர்.... பொண்ணு படிப்பை முடிக்கணும் ன்னு நினைக்கிறாங்க.... அப்பா எந்த வில்லங்கத்தை இழுத்துட்டு வந்துருக்காரோ தெரியல......
 

Ram priya

Well-Known Member
Nice ud
பொறுப்பாக இருக்கும் பெண்ணுக்கு விளக்குமாறு அடி....!!
பொறுப்பில்லாத பெற்றவளை ஏமாற்றும் பெண்ணுக்கு மீன் குழம்பு சோறு....!!!3acc2634acec62522e0832a53eab3937.jpg
 
Last edited:

தரணி

Well-Known Member
அண்ணன் உழைக்க தங்கை இப்படி ஊதரியா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top