ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

Chanmaa

Well-Known Member
அருமையான கதை ரொம்ப நல்லா போச்சு உங்க கதைகள் எப்பவுமே நல்லாத்தான் இருக்கும் ஆனால் இந்த கதை எல்லாவற்றையும் விட மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும் உங்கள் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றி
 

Shobana selvarani

Well-Known Member
Very nice and interesting story...I like very much... Balan and Priya sema character avangaloda sceneslam sema..yaruku yar pairnu teriyamakonjam sutthala vittu avanga renduperaiyum serthutinga...avangaloda love lam sema touching....aadhavan uthra first konjam kastapaduthinalum apram nalla comedy panranga Tom and Jerry mathiri nalla interesting ah poguthu...Varun sowmiya enna nadakumonu bayatha kaatitu epdio sernthutanga...pragatheeswari singa penna maatram pera help pannina Priyanka super...Durga typical mamiyar role... Innum niraiya iruku ... romba eagera epiku wait panni padicha story... epothum story mudinjathumthan padipaen ...ithuku mattum wait panna mudiala. .
 

Vatsalaramamoorthy

Well-Known Member
அருமையா கதையை முடித்து வச்சிட்டீங்க...நான் பிரியாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். என்ன ஒரு அழகான மனசு அவளுக்கு...பாலனின் வழிகாட்டலில் ஒரு குடும்பம் எப்படி சந்தோஷமாக இருக்கிறது...
ஆனா வைத்தியநாதன் சுந்தரியை நினைத்தாமனதுக்கு கஷ்டமாதான் இருக்கு...
வாழ்த்துக்கள் ரேணுகா...அடுத்த கதை எப்போது.?
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச story. Feel gud family drama.
பாலன், பிரியா, ஆதவன், உத்ரா, வருண், சார்லி, பிரகதிஸ்வரி எல்லோரும் மறக்க முடியாத கேரக்டர்ஸ்.
வாழ்த்துக்கள் dear.
விரைவில் அடுத்த கதையுடன் சீக்கிரமா வாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top