ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

Surya Palanivel

Well-Known Member

"One of your best story" sis.

உங்க கதைகள் எப்பவும் எதார்த்தத்த மீறாம இருக்கும் sis.

overnight ல வில்லனுங்கள திருந்தற மாதிரிலாம் காட்டாம, வினை விதைத்த குடும்பம் வினை அறுத்துட்டாங்க... சுயம்பு தாத்தா நல்ல வழில அவர் பசங்கள வழி நடத்திருக்கலாம்.

பாலன் - வள்ளிபிரியா உங்கள் கதைகள் list எடுத்தா தவிர்க்க&மறக்க முடியாத கதாபாத்திரங்கள். எல்லா charactersம் அவங்கவங்க flaws ஓட வே காட்டிட்டிங்க.

ஆதவா குழந்தைகளுக்காக முகத்தை காட்ற பொறுமை வந்ததே...
வருண் & சௌம்யா அருமை. பிரியா & சௌம்யா நல்லாவே பொருந்தி பிரச்சனைகளுக்கு வழி கொடுக்காமல் இருக்காங்க...

நிறைவான மகிழ்ச்சியான முடிவு.

வாழ்த்துகள் சகோ(y)
 

Nirmala senthilkumar

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் எனக்களித்த உற்சாகமும் மிகவும் பெரிது. மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.




:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top