ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

P.Barathi

Well-Known Member
தப்ப தப்புன்னு உணராத இரக்கமற்ற சுயநலமானவர்களுக்கு கடைசில இந்த கதிதான்.
பாலன்தான் அந்த குடும்பத்தின் ஆணிவேர், ஆனா பிரியா அவனுக்கு ஆணிவேர்.
ப்ரியாவோட பாத்திர படைப்பு வெகு அருமை.
அன்பும் அக்கறையுமா தவறு செய்ய விடாம தடுத்து குடும்பம் செழிக்க ஜீவநதியா பாலனும், ப்ரியாவும்.
:love::love::love:
 
Geetha sen

Well-Known Member
Lovely super story அசத்தலாக இருந்தது, ரசித்து படித்தேன்.
அம்மாவின் கஷ்டத்தை பார்த்து வாழ்க்கையில் முன்னேரி அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவது அருமை. முறுக்கிகிட்டிருந்த ஆதவன் உத்ராவின் காதலால் காதல் மன்னனாகிறான். இந்த சின்சான் குரூப் நல்ல கலகலப்பு. அம்மாக்கள் ஏத்திவிட்டாலும் பிரியாவும் சௌமியும் ஒற்றுமையா இருப்பது நல்லா இருக்கு. எல்லோரையும் பார்த்துக்கும் பாலனை கவனிக்கும் பிரியா அழகு. பாலன் பிரியா ஜோடி மறக்கமுடியாது
உங்க எழுத்து அப்படியே மனதை கொள்ளையடிக்கிறது.
உங்களின் பெரிய கதை இதுவாகத்தான் இருக்கும்.
Congrats and thanks Renu dear :love: :love: :love: :love::love:
 
Surya Palanivel

Well-Known Member
Ultimate story Renu....உங்களோட எழுத்துல எப்பவுமே எதார்த்தம் இருக்கும்....அதுதான் உங்களோட எல்லா கதையோட plus point னு நம்பறவ நான்....இந்த கதையும் அதுக்கு விதிவிலக்கல்லனு சொல்லிட்டீங்க....

ஒரு பொண்ணுக்கு செஞ்ச பாவத்துக்கு ஒரு குடும்பமும் அதோட சந்ததியும் ஒன்னுமே இல்லாம போனத அருமையா சொல்லிட்டீங்க.....

பாலன் ப்ரியா-என்ன சொல்ல.....இப்படி ஒரு துணை எல்லாருக்கும் அமைந்தால் வாழ்க்கையில எந்த ஒரு கட்டத்தையும் கடந்து போகலாம்.....
ப்ரியா பாலனுக்கு மட்டும் இல்லை அந்த குடும்பத்துக்கே வரம் தர தேவதை....எல்லா உறவுகளையும் அவங்களுக்கு ஏற்ப அனுசரித்து போறது மிக அருமை...

ஆதவன்- கதையோட ஆரம்பத்தில இவன் தான் வில்லன் இவனால உத்ரா family கஷ்ட பட போறாங்கனு எக்கசக்க கற்பனைல இருந்தேன்....ஆனா என்னோட கதைபாத்திரங்கள் உங்களோட கற்பனைக்கு அப்பாற்பட்டதுனு சொல்லாம சொல்லிட்டீங்க..... போன சில எபில சொன்னதுபோல பிடிக்கலைனு சொன்னவங்க எல்லாருக்கும் இவன் தான் favorite னு சொல்ல வச்சது தான் ultimate ....அவ்வளவு எதார்த்தமா அவனோட transformation இருந்தது....
உத்ராவும் தான் ஆதவன்கிட்டையும் அவன் அம்மாகிட்டயும் ரொம்ப கஷ்ட படுவானு நினைச்சா அப்படி எல்லாம் இல்லைனு அவங்களை assault ஆ handle பண்ணிட்டா.....

சௌமியா- ப்ரியாக்கு கூட அத்தை family ....அவங்களோட வேதனை வலி எல்லாம் முதல்ல இருந்தே தெரியும்....ஆனா இந்த பொண்ணு அதை எல்லாம் உணர்ந்து தன்னோட அப்பாவையே ஒதுக்கி வைத்து எதோ ஒரு வகைல அவங்க family செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தம் பண்றது....குடும்பத்தோட ஒற்றுமை கெடாமா கொண்டு போறது எல்லாம் அருமை.....

வருண் அம்மாக்காகனு எதோ ஒரு கிறுக்குதனம் பண்ணாலும் அதை உணர்ந்து மாறியது , அண்ணனோட எல்லாத்துக்கும் தம்பியா தோள் குடுக்கறது சிறப்பு....

மலையரசன்-இவரை கண்டிப்பாக சொல்லனும்.....மனைவி support இல்லைனா கூட ( மனைவியை மீறி) தங்கைக்கும் தங்கை பசங்களுக்கும் அப்போ இருந்து இப்போ வரை support ஆ இருக்கறது அவர் மேல தனி மரியாதை தருது.....

பிரகாக்காக தான் இந்த story....வைத்திக்கு பிரகாவோட பதிலடி தான் highlight....சாட்டை அடி பதில்...பிரகாவோட இந்த மாற்றம் குடும்பத்துக்கு மிக பெரிய பலம்....அதில ப்ரியாவோட பங்கு அளப்பறியது......

சபரி இனியாவ புரிந்து கொண்டது மனசுக்கு ஒரு நிம்மதி.....நெடுமாறன் மற்றும் அவர் மனைவி, மருகளுக்காக பேசியது, ஆதரவா இருந்தது எல்லாம் நல்லா இருந்தது....

துர்கா கூட பேர குழந்தைகளுக்காக அடக்கி வாசிக்கறது ஏத்துக்கறது போல இருந்தது

இவ்வளவு பேர் கதைல இருந்தாலும் மொத்தத்தில ஒவ்வொரு கதாபாத்திரமும் மனசுல நிறைஞ்சு நிக்கறாங்க...
வாழ்த்துகள் ரேணு....

ஒரே ஒரு doubt....arranged marriage/வீட்டுல சொன்னதால கட்டிக்கிட்ட இரண்டு ஜோடிக்கும் எபிலாக்ல கூட romance ஆனா பாருங்க இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ண ஜோடிக்கு ஒரு எபில கூட romance வைக்கல நீங்க...
Wow pucca detailed review. You'd mentioned almost all the characters sis.
 
Mahilrajini

Thanks Sathya ma. You have made our job easy by giving a detailed commentary on every character . I agree with you about Aathavan, the villain has become a romantic. Enjoyed your punch line, about no romance for the best couple———
 
Mahilrajini

Well-Known Member
//Just skimming தான் செஞ்சுருக்கேன். முழுசா ரசிச்சு படிச்சுட்டு comment box - க்கு வரேன்.//

Top notch story Renu!

உங்களோட எழுத்தாற்றலை எத்தனை மடங்கு இந்த கதை மெருக்கேற்றி காட்டுகிறது என்பதை சொல்ல வார்த்தையே இல்லை என்கிட்ட. Congratulations to your efforts pa.

இந்த forum - ல வந்த உங்களோட எந்த கதையையும் நான் படிக்காமல் விட்டதில்லை.
Favourites, likeable, Why not so?, Not my genre இப்படி categorize பண்ணி வெச்சுருப்பேன்.
Not my genre - என்று தெரிஞ்சா கூட just அப்படியே மேலோட்டமாக படித்து தான் இருப்பேன். உங்க writing style அப்படி.

ஆனால் இந்த கதை பல படிகள் ஏறிடுச்சு in all dimensions.
TopNotch category தான் என்
list-la.
First time நிறைய episodes.
நிறைய characters.
மூணு ஜோடிகள்.
நல்ல value exhibit பண்ணும் story theme.

பாலன் character ஆரம்பதிலேயே கணிக்க முடிஞ்சுது. அவன் தான் இந்த கதைக்கு அஸ்திவாரம்.

ஆனால் வள்ளி பிரியா characterisation எனக்கு நிறைய அழகான, எதிர்பாராத நிறைவான ஆச்சரியங்களை கொடுத்தது.

அதுக்கும் மேல ஆதவனோட design. தவிர்க்கவே முடியாத அளவுக்கு அவனை பிடிக்க வெச்சுட்டான் கடைசி சில updates-ல.
வீட்டுல யாரு pregnant-னாலும் kit வாங்க வீட்டு மாப்பிள்ளை தான்.
Maldives போய் ஒண்ணுக்கு ரெண்டா மகசூல் செஞ்சுட்டான்.
High score in Less balls இவனுக்கு தான்.
Humourous-ஆ சொன்னாக்கூட மனைவியோட menstrual & chances of pregnancy details வீட்டுக்காரனுக்கு தெரியணும் - தெரிஞ்சு இருக்கறது ஒன்னும் அதிசியமில்லை - தெரிஞ்சுவெச்சுருப்பது அக்கறை தான் தப்பு இல்லை என்ற கருத்தை அழகா சொல்லுது (சொல்லி இருக்கீங்க).

பிரியா and ஆதவன் characterization அவ்வளவு சரியா இந்த காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கறது தான் இந்த கதைக்கு ஒரு முக்கிய அம்சம்.

உத்ரா dealing ஆதவன் சொல்லவே வேண்டாம். இதுவும் எனக்கு surprise தான். அவ ரோஷப்பட்டு கல்யாணத்தை நிறுத்திடுவாளோன்னு நினைச்சேன். இல்லை அதுக்கு அப்புறம் ரொம்ப sympathetic design-ஆ போகுமோன்னு யோசிச்சேன். அப்படி இல்லாமல் சும்மா நச்- நச்சுன்னு வாயாலையும் கையாலையும் பதில் கொடுத்து அசத்திட்டா உத்ரா .

வருண்-சௌம்யா அவங்களுக்கு காதல் தொடங்கிய காலகட்டம் காமிச்சுருக்கலாம் என்று தோணிச்சு. ரெண்டு பேரும் பகை குடும்பம் என்கையில் ஒரு வலுவான பிடித்தம் ஏற்பட ஏதாவது சூழ்நிலை காரணமாக இருக்கணும் என்று எனக்கு ஒரு thought.

பாலன் அம்மா ஒரே update-ல மனசுல நின்னுட்டாங்க.

மொத்தத்தில் நிறைய characters வெச்சு, அதில் அவர் அவருக்கு அவரோட குணாதிசயம் மாறாமல் ஒரு முக்கியத்துவம் கொடுத்து இந்த கதையை
வடிவமைச்சிருக்கீங்க பாருங்க அது தான்பா இந்த கதைக்கு extra credits குடுக்க வைக்குது.

இன்னும் நிறைய சொல்லலாம். நேரமின்மையால் fullstop வைக்கிறேன்.

Thanks for this treat.
As you said, “top notch story” agreed, agreed, agreed.
 
Mahilrajini

Well-Known Member
❤️❤️❤️

ஒரு பொண்ணுக்கு செஞ்ச துரோகம் சுயம்பு குடும்பத்தையே உருக்குலைச்சுருச்சு... நல்லது செஞ்சா நல்லது நடக்கும், தீமை செஞ்சா கெட்டது தான் நடக்கும்னு ரெண்டு குடும்பத்தை வச்சு ரொம்ப அழகா சொல்லிட்டீங்க... கொஞ்சம் கூட எங்கையுமே தொய்வு இல்லாம, சுவாரசியம் குறையாம எதார்த்தமான கதையா கொடுத்ததுக்கு மிக பெரிய நன்றி...

ரெண்டு பார்ட் படிச்சிட்டு, என்னடா வருண், ஆதவன் ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைங்க, பாலனுக்கு மட்டும் ஒண்ணான்னு நினைச்சேன்... கடைசியில மூணாவது பார்ட்ல பிரியாவுக்கு நல்ல சேதி சொல்லி என் வயித்துல பாலை வார்த்தீங்க...

உங்க எழுத்தோட அழகு ஒவ்வொரு கதையிலும் மெருகேரிக்கிட்டே இருக்கு... வாழ்த்துக்கள்.. தவிர்க்க முடியாத எழுத்தாளர் லிஸ்ட்ல நீங்களும் இணைஞ்சுட்டீங்க...

Ha :ROFLMAO: Ha:ROFLMAO: Ha :ROFLMAO: Sindhu ma, sariya sonneenga ma, another baby for Priya and Balan :love::love::love: Renu ma is in my list too (y)(y)(y)
 
Surya Palanivel

Well-Known Member
//Just skimming தான் செஞ்சுருக்கேன். முழுசா ரசிச்சு படிச்சுட்டு comment box - க்கு வரேன்.//

Top notch story Renu!

உங்களோட எழுத்தாற்றலை எத்தனை மடங்கு இந்த கதை மெருக்கேற்றி காட்டுகிறது என்பதை சொல்ல வார்த்தையே இல்லை என்கிட்ட. Congratulations to your efforts pa.

இந்த forum - ல வந்த உங்களோட எந்த கதையையும் நான் படிக்காமல் விட்டதில்லை.
Favourites, likeable, Why not so?, Not my genre இப்படி categorize பண்ணி வெச்சுருப்பேன்.
Not my genre - என்று தெரிஞ்சா கூட just அப்படியே மேலோட்டமாக படித்து தான் இருப்பேன். உங்க writing style அப்படி.

ஆனால் இந்த கதை பல படிகள் ஏறிடுச்சு in all dimensions.
TopNotch category தான் என்
list-la.
First time நிறைய episodes.
நிறைய characters.
மூணு ஜோடிகள்.
நல்ல value exhibit பண்ணும் story theme.

பாலன் character ஆரம்பதிலேயே கணிக்க முடிஞ்சுது. அவன் தான் இந்த கதைக்கு அஸ்திவாரம்.

ஆனால் வள்ளி பிரியா characterisation எனக்கு நிறைய அழகான, எதிர்பாராத நிறைவான ஆச்சரியங்களை கொடுத்தது.

அதுக்கும் மேல ஆதவனோட design. தவிர்க்கவே முடியாத அளவுக்கு அவனை பிடிக்க வெச்சுட்டான் கடைசி சில updates-ல.
வீட்டுல யாரு pregnant-னாலும் kit வாங்க வீட்டு மாப்பிள்ளை தான்.
Maldives போய் ஒண்ணுக்கு ரெண்டா மகசூல் செஞ்சுட்டான்.
High score in Less balls இவனுக்கு தான்.
Humourous-ஆ சொன்னாக்கூட மனைவியோட menstrual & chances of pregnancy details வீட்டுக்காரனுக்கு தெரியணும் - தெரிஞ்சு இருக்கறது ஒன்னும் அதிசியமில்லை - தெரிஞ்சுவெச்சுருப்பது அக்கறை தான் தப்பு இல்லை என்ற கருத்தை அழகா சொல்லுது (சொல்லி இருக்கீங்க).

பிரியா and ஆதவன் characterization அவ்வளவு சரியா இந்த காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கறது தான் இந்த கதைக்கு ஒரு முக்கிய அம்சம்.

உத்ரா dealing ஆதவன் சொல்லவே வேண்டாம். இதுவும் எனக்கு surprise தான். அவ ரோஷப்பட்டு கல்யாணத்தை நிறுத்திடுவாளோன்னு நினைச்சேன். இல்லை அதுக்கு அப்புறம் ரொம்ப sympathetic design-ஆ போகுமோன்னு யோசிச்சேன். அப்படி இல்லாமல் சும்மா நச்- நச்சுன்னு வாயாலையும் கையாலையும் பதில் கொடுத்து அசத்திட்டா உத்ரா .

வருண்-சௌம்யா அவங்களுக்கு காதல் தொடங்கிய காலகட்டம் காமிச்சுருக்கலாம் என்று தோணிச்சு. ரெண்டு பேரும் பகை குடும்பம் என்கையில் ஒரு வலுவான பிடித்தம் ஏற்பட ஏதாவது சூழ்நிலை காரணமாக இருக்கணும் என்று எனக்கு ஒரு thought.

பாலன் அம்மா ஒரே update-ல மனசுல நின்னுட்டாங்க.

மொத்தத்தில் நிறைய characters வெச்சு, அதில் அவர் அவருக்கு அவரோட குணாதிசயம் மாறாமல் ஒரு முக்கியத்துவம் கொடுத்து இந்த கதையை
வடிவமைச்சிருக்கீங்க பாருங்க அது தான்பா இந்த கதைக்கு extra credits குடுக்க வைக்குது.

இன்னும் நிறைய சொல்லலாம். நேரமின்மையால் fullstop வைக்கிறேன்.

Thanks for this treat.
Clear cut review sis...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top