ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

Romila Robert

Well-Known Member
அருமையான கதை, ஆள்மையான கதை . பாலன் பிரியா இருவரும் அருமை.பிரியா சிறு பெண் என்று தவிர்க்க நினைத்த பாலனுக்கு இப்போ அவள் தான் அரவணைப்பும் ஆறுதலும் ஆக இருக்கின்றாள்.இரு தீபங்களும் ஒளிரட்டும்
 

Sornam

Well-Known Member
Lovely story with a pleasant ending!! Characters are tangled with emotions and love..... The way Priya and Sowmiya handle their mothers is hilarious...
Adhavaan what a progress!!! He is giving space and being patient to his daughter.....ahhhaa
Priya is scooping our hearts...
And Balan is a Mr.Perfect gentleman impressing us in each and every move...
Excellent story loved a lot and this story is always close to our heart the siblings attachment and their true affection is the one which makes us addict to this story...
Beautiful writing....you tied us to this story..at many occasions we waited for your episode eagerly with the quest of what's next. A paradigm shift in your journey as a writer for from small epi 's to lengthy one with 3 parts and from 14 to 17 episodes to 34 episodes and you have kept the rhythmic beat of the story from the first epi till the last in the same tempo...great homework.....
. kudos....more heights you will achieve... keep rocking
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Nice feel good story dear.
Authore ippadi engala yematri allo,Aathavan wife confirm aagum pol seyum atrocity vittu poi...
Neega partiality kanichu allo...Varun seythathu thappu than athukku, Varum,Sowmi ku maathram romance kodukala....Sowmi pavam allo.
Unga moral super...nammalu kashtam koduthavar ke vengeance edukaathu avar mumbu nalla vaazhnthu avaronnu jayikannum....very nice.
The best story from the best writer.
Praga:best in endurance.
Bala:best in responsibility and sacrifice
Priya:best healer.
Uthara:smart.
Aathava:best entertainer
Varun:emotional looser.
Sowmiya:good soul.
Each and every character is unique and well defined.
As usual crystal clear script, smooth story flow,interesting story thread,unexpected twist and turns, decent romance part,vera level comedy.....it extends like this.over all very..... nice story.
Keep up your good work.
Come soon with another treat.
 

Saroja

Well-Known Member
ரொம்ப ரொம்ப அருமையான கதை
பாலன் ப்ரியா ஜோடி
சந்தர்ப்ப சூழ்நிலையில்
கல்யாணம் செய்து இருக்கலாம்
ஆனா புரிதலோட காதலும்
சேர்ந்து இத்தனை அழகான
குடும்பமா இருப்பது
எத்தனை அழகு
வருண் சௌம்யா
ஆதவன் உத்ரா ஜோடில
ஒரு பாய்ண்ட் ஆதிகம்
ஆதவன் ஜோடிக்கு


தப்பு செய்தவங்களுக்கு
தண்டனை விதிக்கப்பட்டதுனு
சுயம்பு குடும்பம் அனுபவிக்கிறாங்க

பிரகதீஸ்வரி வாழ்க்கையை
மருமகள் வந்து மாத்தி
நிறைவான வாழ்க்கை வாழ
ஊக்கப்படுத்திட்டா
ப்ரியா அற்புதம்
இந்த பெண்ண
அத்தனை பிடிக்குது
உங்க கதை எல்லாம் நல்லா இருக்கும்
இது மறக்க முடியாத கதை
பாலன் மாதிரி ஒரு மகன்
இருந்தா போதும் அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top