ஜீவ தீபங்கள் -2

Advertisement

Saroja

Well-Known Member
ஆதவன் ரொம்ப அகராதி தான்
இந்த வள்ளிப்ரியாவுக்கு
அத்தான பிடிக்குமா
இனியா அத்தான் நெனப்புல
இருக்கா
 

தரணி

Well-Known Member
வைத்தியநாதன் தான் பாலன் அப்பா போல.... சுயம்பு தாத்தா கிட்ட ஏதோ சரி இல்லை.... பிரச்சனை முடிக்க நினைக்கிறேன் சொல்லரர் ஆனா வஞ்சம் தீர்க்க தான் பாக்குறார்...

இனியா ஒரு பக்கம் ப்ரியா ஒரு பக்கம்னு இருக்க பாலன் யாரு பக்கம்....

ஆதவன் எல்லார் கிட்டையும்.இப்படி தான் போலவே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top