செவ்வானில் ஒரு முழு நிலவு 25

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு..
நம்ப தீரன் பிரதர்ஸ்,
பாட்டி எல்லா தெரிஞ்சு வச்சு
இருக்காங்க
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.ஈகையை பற்றிய உண்மை தெரிஞ்சதும்,அவன் அம்மாவை தூக்கிட்டாங்களே,:mad::mad:.இவனுங்க திருந்தவே மாட்டாங்க:devilish::devilish:..
ஸ்டாண்ட் மாஸ்டர்னு நினைச்சு போலிஸ் டீமையே கூட்டிட்டு வந்திருக்கானே தயா:D:D:Dஹரிஹரனை பிடிக்க வந்தவங்களா.யார் இந்த தீரன் பிரதர்ஸ்:unsure::unsure::unsure:.வேதநாயகி உண்மையை தெரிஞ்சுட்டாங்க.(y)(y).
அடுத்த பதிவு இறுதி அத்தியாயமா,சீக்கிரமா முடிஞ்சது போல இருக்கு.
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
இவங்க இரண்டு பேரும் ஒரே பேர வைச்சு கிட்டு பேருக்கு அக்கப்போரு பன்றவங்க தானே....தீரமுகுந்தன்... விஸ்வதீரன்....
 
Last edited:

sana

Active Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:


View attachment 6942View attachment 6943




செவ்வானில் ஒரு முழு நிலவு 25


உள்ள ஒரு surprise இருக்கு. ஜெய் யாருனு சொல்லி இருக்கேன் ஆனா முழுசா சொல்ல. நீங்க கண்டு பிடிக்கும் விதமா ஒரு குட்டி clue வச்சிருக்கேன். கண்டுபிடிங்க. கண்டு பிடிக்க முடியலைன்னா அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயம். இறுதி அத்தியாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க :cool::D




View attachment 6944View attachment 6945



:love::love::love::love::love:
Nice episode. Deran brothers are in this story too.
 
அருமையான பதிவு சிஸ்... டுவிஸ்ட மேல டுவிஸ்டா வச்சியிருக்கீங்களே சிஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top