என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பூர்ணிமா மாதேஷ்வரன் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, பூர்ணிமா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், பூர்ணிமா டியர்
Hai friends,
அன்பேநீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்1 posted. www.tamilnovelwriters.com ல் poornima madheswaran தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ.
Hai friends,
கனவு பட்டறை கதை தொழிற்சாலையில் " அன்பேநீ புயலா? மழையா? பூந்தென்றலா? " கதை எழுதுகிறேன் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நான் நிறுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
வணக்கம் நண்பர்களே, www.tamilnovelwriters.com ல் Poornima Madheswaran's En Vazhkai Pantham Avan என்னும் தலைப்பில் கதை எழுதி பதிவு செய்து வருகிறேன் Friends.படித்துவிட்டு தவறை சொல்லுங்கள் மற்றும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ.