செவ்வானில் ஒரு முழு நிலவு 25

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.ஈகையை பற்றிய உண்மை தெரிஞ்சதும்,அவன் அம்மாவை தூக்கிட்டாங்களே,:mad::mad:.இவனுங்க திருந்தவே மாட்டாங்க:devilish::devilish:..
ஸ்டாண்ட் மாஸ்டர்னு நினைச்சு போலிஸ் டீமையே கூட்டிட்டு வந்திருக்கானே தயா:D:D:Dஹரிஹரனை பிடிக்க வந்தவங்களா.யார் இந்த தீரன் பிரதர்ஸ்:unsure::unsure::unsure:.வேதநாயகி உண்மையை தெரிஞ்சுட்டாங்க.(y)(y).
அடுத்த பதிவு இறுதி அத்தியாயமா,சீக்கிரமா முடிஞ்சது போல இருக்கு.
பெரிய அத்தியாயமா போட்டதால் சீக்கிரமா முடுஞ்சது. தீரன்ஸ் என்னோட இன்னொரு கதையில் வரும் ஹீரோஸ்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இவங்க இரண்டு பேரும் ஒரே பேர வைச்சு கிட்டு பேருக்கு அக்கப்போரு பன்றவங்க தானே....தீரமுகுந்தன்... விஸ்வதீரன்....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆமா பா.....
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Superb sis
Dheeran brothersa vera etho link varuthey
ஹரிஹரன் மற்றும் மருதநாயகத்தை பிடிக்க வந்திருக்குறாங்க nothing else
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு சிஸ்... டுவிஸ்ட மேல டுவிஸ்டா வச்சியிருக்கீங்களே சிஸ்...
twist queen nuஒரு reader பேரே வச்சிட்டாங்க,:p:D
என்ன பண்ணுறது என் ஸ்டைல் இப்படி இருக்கு.:):)
நன்றி டியர்:love::love:
 

MaryMadras

Well-Known Member
பெரிய அத்தியாயமா போட்டதால் சீக்கிரமா முடுஞ்சது. தீரன்ஸ் என்னோட இன்னொரு கதையில் வரும் ஹீரோஸ்.
நன்றி டியர்:love::love:
தீரன்ஸ் வர்ற கதை பேரு என்ன மிலா.
 

mila

Writers Team
Tamil Novel Writer
தீரன்ஸ் வர்ற கதை பேரு என்ன மிலா.
4th story உயிரே உன் உயிரென நான் இருப்பேன் ல heroes aa varuvanga
Ennoda 1st kathai என்னை மறன்தவளே laiye avangala arimugappaduththitten
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top