கேளாய் பூ மனமே 13

Advertisement

Janavi

Well-Known Member
Nice
இந்த வருஷம் படிக்க வேணாம்னு தானே சொன்னார் யுவா...
வேறென்ன நடந்தது , ஜமுனா க்கு இவ்வளவு கோபம் :unsure::unsure::rolleyes::rolleyes:...

Interesting update....
Eagerly awaiting for your next update sis ❤️❤️❤️
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Wow. Jamuna rocks.

அவ எடுத்த stand அவளோட பெத்தவங்களையும் புருஷனையும் கோவப்படத்தான் வைக்கும். இருந்தாலும் அது சரிதான். கசப்பான நியாயத்தை யுவராஜும், ஜெயலக்ஷ்மி - தயாநிதியும் புரிஞ்சுகிட்டு இப்பவாவது அவ நினைச்சதை செய்ய விடணும். நடக்குமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top