கேளாய் பூ மனமே 13

Advertisement

Novel-reader

Well-Known Member
:love::love::love:

அவனுக்கு மண்டையில நல்லா உரைக்கிற மாதிரி எல்லாத்தையும் ஜமுனாவே செஞ்சிட்டா.... So... :p:p

View attachment 10697
இப்பகூட பாருங்க அவனோட mind voice- ல இவளுக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டுதா நினைக்கிறான். இந்த பிறப்புல இவனோட design மாறாது. அவளோட மனக்காயம் ஆறினால்தான் திருப்பியும் கொஞ்சமாவது நிம்மதியா இவனோட "மீண்டும் குப்பை கொட்ட முடியும்". இவன் அதை நடக்க விடுவான்னு தோணலை
 

monies

Well-Known Member
Nenacham la ipdi tan seivanu
Inda senjutale
Idu enga poi mudiumo hoom
Sakthiiiiii
Ida Inga irunde senjirunda geathu
IPO konjam minusuuu
 
Last edited:

Saroja

Well-Known Member
என்ன ஆச்சு
ஜமுனா எதுக்கு இத்தனை
பணம் இருக்க
லோன் போடனும்
அவ அப்பா ஒண்ணும் சொல்லல யா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top