J Janavi Well-Known Member Dec 8, 2022 #12 Nice இந்த வருஷம் படிக்க வேணாம்னு தானே சொன்னார் யுவா... வேறென்ன நடந்தது , ஜமுனா க்கு இவ்வளவு கோபம் ... Interesting update.... Eagerly awaiting for your next update sis Last edited: Dec 8, 2022
Nice இந்த வருஷம் படிக்க வேணாம்னு தானே சொன்னார் யுவா... வேறென்ன நடந்தது , ஜமுனா க்கு இவ்வளவு கோபம் ... Interesting update.... Eagerly awaiting for your next update sis
S Saranya ammu Active Member Dec 8, 2022 #16 அய்யோ என்னாச்சுன்னு தெரியலையே... very interesting ka... Waiting for nxt ud...
N Novel-reader Well-Known Member Dec 8, 2022 #19 Wow. Jamuna rocks. அவ எடுத்த stand அவளோட பெத்தவங்களையும் புருஷனையும் கோவப்படத்தான் வைக்கும். இருந்தாலும் அது சரிதான். கசப்பான நியாயத்தை யுவராஜும், ஜெயலக்ஷ்மி - தயாநிதியும் புரிஞ்சுகிட்டு இப்பவாவது அவ நினைச்சதை செய்ய விடணும். நடக்குமா?
Wow. Jamuna rocks. அவ எடுத்த stand அவளோட பெத்தவங்களையும் புருஷனையும் கோவப்படத்தான் வைக்கும். இருந்தாலும் அது சரிதான். கசப்பான நியாயத்தை யுவராஜும், ஜெயலக்ஷ்மி - தயாநிதியும் புரிஞ்சுகிட்டு இப்பவாவது அவ நினைச்சதை செய்ய விடணும். நடக்குமா?
G gomathyraja Well-Known Member Dec 8, 2022 #20 Hi sakthiyenma engka heroes eppovum thongallaye vaikereengka very sad Last edited: Dec 8, 2022