மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி சிஸ்Nice ud
கண்டிப்பா சிஸ் இனி அவன் காட்டில அடைமழை..நம்ம ஸ்ருதி லவ் பன்ற அளவு புத்தி தெளிஞ்சிடுச்சா...இனிமே அர்ஜூன் காட்டில மழை தான்
ஹாஹாஹா இப்படியெல்லாம் நம்ம வீட்ல பண்ணினா அடி பிண்ணி எடுத்துர மாட்டாங்க...கோபம் வந்த ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு போன் switch off பன்னிரலாம்....Super super
எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சிஸ்..செமஹே ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறு ஒண்ணு ஓடுறத பாரு
ஹாஹாஹா ரெண்டும் ஜாடிக்கேத்த மூடிதான் சிஸ்.. அடுத்து அவங்க காதல்தான் வாழ்நாள் முழுவதும்...கேடி ரங்கா கில்லாடி பிர்லா தான் போ இரண்டுபேரும் . அப்பாடா ஒரு வழியா லவ் ப்ரோசல் பன்னி டா . இனி.... அருமை யான ஏபி கோபம் கண்ணன் மறைக்கும் போது விலகி கொஞ்சம் ஆரபோடுவது சூப்பர் .... கலக்கல் மகேஸ்வரி
ஹாஹாஹா விட்டுட்டாங்க போல டியர்ரெண்டு பேரும் பழம் விட்டாச்சா?
இவ காதல் மழைய ஸ்டார்ட் பண்ணிட்டா சிஸ்Aha oru valiya Suruthiku bulb erithu vittathey... nice epi sis....
இவ சொன்ன லவ்வுல அவனே ஒருநிமிசம் ஜெர்க் ஆயிட்டான் சிஸ்Super and lovely update,adipavi shruthi unlovea avna payapadithiya solluva super and enjoy
மகிழ்ச்சி டியர்