காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நம்ம ஸ்ருதி லவ் பன்ற அளவு புத்தி தெளிஞ்சிடுச்சா...இனிமே அர்ஜூன் காட்டில மழை தான்:love::love::love:
கண்டிப்பா சிஸ் இனி அவன் காட்டில அடைமழை..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கோபம் வந்த ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு போன் switch off பன்னிரலாம்....Super super :ROFLMAO::ROFLMAO:
ஹாஹாஹா இப்படியெல்லாம் நம்ம வீட்ல பண்ணினா அடி பிண்ணி எடுத்துர மாட்டாங்க... :unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹே ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறு ஒண்ணு ஓடுறத பாரு
:love::love:
எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சிஸ்..செம
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கேடி ரங்கா கில்லாடி பிர்லா தான் போ இரண்டுபேரும் . அப்பாடா ஒரு வழியா லவ் ப்ரோசல் பன்னி டா . இனி.... அருமை யான ஏபி கோபம் கண்ணன் மறைக்கும் போது விலகி கொஞ்சம் ஆரபோடுவது சூப்பர் .... கலக்கல் மகேஸ்வரி
ஹாஹாஹா ரெண்டும் ஜாடிக்கேத்த மூடிதான் சிஸ்.. அடுத்து அவங்க காதல்தான் வாழ்நாள் முழுவதும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top