காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super pa... Semma semma episode...sruthi ku odambu seri ஆயிடுச்சி வீடு ku kutikitu vanthutaangala.... கொஞ்சம் konjamaa குணம் ஆக aarambichita... Marupadiyum ஓடி மறுபடியும் vizha போக avanuku kovam வந்து thititaan... Enna tension avanuku.... இந்த loose kovichikitu சினிமா vuku போய் athuyum cell phone ah watchman kita கொடுத்து காசு கடவுளே... மேடம் love panna aarambichitaanga.. அவன் பாராமுகம் தாங்க முடியல... Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து... அஸ்வினும் ஸ்ருதியும் அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க.. இவள சமாளிக்கிறதுதான் அவனுக்கு பெரிய வேலையா இருக்கு.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superசண்டையில் start பண்ணின ud ரோமன்ஸ் ல முடிச்சிட்டு... ஹா ஹா ஹா
Nice ud அக்கா
இன்னும் ரெண்டொரு பதிவுல கதையே முடிய போகுதுடா அப்புறமும் சண்டையை போட்டா எப்படி அதான் இப்படி மாத்திட்டேன் கயல்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top