காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏதோ கொஞ்சம் அறிவு வந்து இருக்கு ஆனா அது எம்புட்டு நேரம் இருக்குமோ தெரியல..... phone அட்டென்ட் பண்ண அசிஸ்டண்ட் வைக்கிறது எல்லாம் வேற லெவல்
அது எப்போ எப்படி மாறும்னுதான் அஸ்வினும் பயந்து்கிட்டே இருக்கான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் உன்னை வச்சு செஞ்சிட்டு இப்ப லவ் ப்ரப்போஸ் பண்ணற அழக பாரு. இனி உன் பாடு ஜாலி தான்... என்ஜாய் மச்சி...
ஹாஹாஹா இவ சொன்ன லவ்வுல அவன் அரண்டுட்டான்.. ஜாலியோ ஜாலிதான் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yappa sruthi unakku nigar nee mattum dhan ma ungamma unakku pathu pakkathukku advice panna nee ore varthaila avangalukku bulbu kuduthuttiye Ana unnoda proposal kooda vera level dhan po
அவங்க அம்மாதான் பாவம் டியர் எப்படித்தான் வளர்த்தாங்களோ.. அஸ்வினே ஒரு நிமிசம் பயந்திட்டான் ஸ்ருதியோட லவ்வுல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ப்பா என்ன மேக்ப்பா இந்த ஸ்ருதி பொண்ணு :D
ஹாஹாஹா நான் இந்த கதையே முடிக்க போறேன் என்னாலயே கண்டுபிடிக்க முடியல சுஜா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top