உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
I am silent reader;), Thant only I am not asking any qus
என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேமா? :(நீங்க ஆதரவு தராம கதைய எப்படி perfect டா கொண்டு போறது?:) ஒரு like ஒரு cmnt தானே போட்டுட்டு போங்க புண்ணியமா போகும். :Dஇப்படி silent reader ரா இருக்குறது தப்புனு தோணல?:p மனசாட்ச்சி உருத்தல?:D உங்கள விஷ்வதீரன் கிட்ட சொல்லி தூக்கவா? :cool:தீரமுகுந்தன் கிட்ட சொல்லி தூக்கவா? :cool:நீங்களே முடிவு பண்ணுங்க:LOL::ROFLMAO:

tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Super da dheera kalakitta mass than:cool:
Nice epi sis
Ovvoru epi kum thool paraka vidureenga mila sis chance ye illa:love::love::love::love::love::love:
:giggle::giggle:HAPPY
police story dear அதிரடி, சரவெடி தூள் பறக்க, அன்பும், பாசமு, காதலும், கலகட்ட no speed break னு போனாதான் police னு கெத்தா சொல்ல முடியும்.:LOL::ROFLMAO:
tnx dear :love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தீர முகுந்தன் பிங்கிய துணைக்கு வைச்சிக்கிட்டு சண்டை போடுறது செம... இவ கேக்குற கேள்விக்கும் பதில சொல்லிட்டு இவளையும் தூக்கிக்கிட்டு பாவம்டா நீ... செம சிஸ்....
 

mila

Writers Team
Tamil Novel Writer
Aarohikku vishwavave adaiyalam therila ithula chinna vayasula paartha pinky adaiyalam kandu pidicha appuram vishwavava theriya varum ,dheeranukum aarohiya theriya varum....
Dheeran vedhalatga sumakkira maathiri intha pinky sumandukitte elloraiyum pidichitaane....
அடுத்த அத்தியாயத்துல பிங்கி ஆரோஹி சந்திப்பு தான், விஷ்வாவ ஆரோஹி எப்படி அடையாளம் கண்டு கொள்ள போறா? அது யாரால? தீரமுகுந்தனுக்கு தன் அண்ணன் வாழ்க்கைல வந்து காதல்னு சொல்லி தாலிய கழட்டி கொடுத்துட்டு போன ஆரோஹிய பாத்த உடனே அடையாளம் தெரிஞ்சிடும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top