உன் கண்ணில் என் விம்பம் 16

Advertisement

Yogesh

Well-Known Member
Nee morattu single than da athukandi over ah pannathada pradeepa:censored:romba pesuran sis intha paiyan :(
Mila sis rishiyu ipdi than mudhalla over ah pesuna aprm yaal baby mela paithiyam ayitan intha pradeepanu apdi than aagap porano:unsure:
 
mila

Writers Team
Tamil Novel Writer

கொஞ்சம் கஷ்டம் தான்.:p:Dரிஷி லவ் வ புரிஞ்சிக்கல, இவன் லவ் பண்ணல
 
banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

எனக்கென்னமோ அமுதனும் வேணாம், ரிஷியும் வேணாம் பேசாம கயலு புள்ளய பிரதீபன் கூட சேர்த்து வச்சிடலாம் னு தோணுது.

View attachment 4461View attachment 4462

Un Kannil En Vimbam 16

View attachment 4463View attachment 4464
உங்களுக்கு தோணினா போதுமா,
மிலா டியர்?
ஆளை மாத்தணுமுன்னு
யாழிசைக்கு தோணனுமில்லே
இந்திர லோகத்து மன்மத தேவனே
வந்தாலும் ரிஷி வரதனைத்
தவிர வேற யாரையும் கயல்விழி
திரும்பிக் கூட பார்க்க மாட்டாளே
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கு தோணினா போதுமா,
மிலா டியர்?
ஆளை மாத்தணுமுன்னு
யாழிசைக்கு தோணனுமில்லே
இந்திர லோகத்து மன்மத தேவனே வந்தாலும் ரிஷி வரதனைத்
தவிர வேற யாரையும் கயல்விழி
திரும்பிக் கூட பார்க்க மாட்டாளே
அது நேத்து எல்லாரும் மிரட்டினதால கோபத்துல சொன்னது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு போல கோபத்துல சொன்னதெல்லாம் கண்டுக்க கூடாது.
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பிரதீபனுக்கு பெண்கள் என்றால் ஏன் இவ்வளவு வெறுப்பு... ரிஷியை சீக்கிரம் கண்ணுல காட்டுங்க சிஸ் நைஸ் பதிவு:love::love::love::love::love::love::love:
 
banumathi jayaraman

Well-Known Member
பிரதீபனுக்கு பெண்கள் என்றால் ஏன் இவ்வளவு வெறுப்பு... ரிஷியை சீக்கிரம் கண்ணுல காட்டுங்க சிஸ் நைஸ் பதிவு:love::love::love::love::love::love::love:
இவனிடம் அவங்கம்மா பாசமாயில்லைங்கிறதைத் தவிர
பிரதீப் பெண்களை வெறுக்க
வேற ஏதோ ஒரு முக்கிய
காரணம் இருக்கு, மகேஷ் டியர்
நம்ம டுவிஸ்ட்டு ராணி மிலா டியர்
பொறுமையா வந்து சொல்லுவாங்க
வெயிட் கரோ ஜீ
 
mila

Writers Team
Tamil Novel Writer
பிரதீபனுக்கு பெண்கள் என்றால் ஏன் இவ்வளவு வெறுப்பு... ரிஷியை சீக்கிரம் கண்ணுல காட்டுங்க சிஸ் நைஸ் பதிவு:love::love::love::love::love::love::love:
எல்லாம் அம்மா கொடுமையினால் வந்த வினை sis
ரிஷி....
நன்றி sis:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top