கொஞ்சம் கஷ்டம் தான்.ரிஷி லவ் வ புரிஞ்சிக்கல, இவன் லவ் பண்ணலNee morattu single than da athukandi over ah pannathada pradeeparomba pesuran sis intha paiyan
Mila sis rishiyu ipdi than mudhalla over ah pesuna aprm yaal baby mela paithiyam ayitan intha pradeepanu apdi than aagap porano
I trust u mila sis last ah yaar yaara yaar kooda crct ah serthu vaikkanumo athellam serthu vachuruveenga bcozz container la uruttukattai varumnu ungalukkey therium
உங்களுக்கு தோணினா போதுமா,ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
எனக்கென்னமோ அமுதனும் வேணாம், ரிஷியும் வேணாம் பேசாம கயலு புள்ளய பிரதீபன் கூட சேர்த்து வச்சிடலாம் னு தோணுது.
View attachment 4461View attachment 4462
Un Kannil En Vimbam 16
View attachment 4463View attachment 4464
அது நேத்து எல்லாரும் மிரட்டினதால கோபத்துல சொன்னது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு போல கோபத்துல சொன்னதெல்லாம் கண்டுக்க கூடாது.உங்களுக்கு தோணினா போதுமா,
மிலா டியர்?
ஆளை மாத்தணுமுன்னு
யாழிசைக்கு தோணனுமில்லே
இந்திர லோகத்து மன்மத தேவனே வந்தாலும் ரிஷி வரதனைத்
தவிர வேற யாரையும் கயல்விழி
திரும்பிக் கூட பார்க்க மாட்டாளே
இவனிடம் அவங்கம்மா பாசமாயில்லைங்கிறதைத் தவிரபிரதீபனுக்கு பெண்கள் என்றால் ஏன் இவ்வளவு வெறுப்பு... ரிஷியை சீக்கிரம் கண்ணுல காட்டுங்க சிஸ் நைஸ் பதிவு
எல்லாம் அம்மா கொடுமையினால் வந்த வினை sisபிரதீபனுக்கு பெண்கள் என்றால் ஏன் இவ்வளவு வெறுப்பு... ரிஷியை சீக்கிரம் கண்ணுல காட்டுங்க சிஸ் நைஸ் பதிவு