உன் கண்ணில் என் விம்பம் 16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

எனக்கென்னமோ அமுதனும் வேணாம், ரிஷியும் வேணாம் பேசாம கயலு புள்ளய பிரதீபன் கூட சேர்த்து வச்சிடலாம் னு தோணுது.

download (2).jpgimages (12).jpg

Un Kannil En Vimbam 16

download (40).jpgScreenshot_20190714-163313_Instagram.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
அட அட நம்ம ரிஷியைக் கூட்டிக்கிட்டு
வராமல் வெறுங்கையுடன் வந்த
பிரதீபனை மட்டும் வைச்சு இந்த
அப்டேட்டை ஓட்டிட்டாங்கப்பா,
நம்ம மிலா டியர்

ஓகே அப்போ பிரதீபனும் இனி
சிங்கிள் இல்லை
இந்த திவ்யாப் புள்ளையை
கண்ணாலம் கட்டிக்கிட்டு குடும்ப
இஸ்திரன் ஆகப் போறானோ?

திலகாவைப் பார்த்ததில்லையே
அப்புறம் எப்படி பிரதீப் அடையாளம்
கண்டு கொண்டான்?
ஒருவேளை திலகாவின் போட்டோ
காட்டி தன்னோட மனைவின்னு
பிரதீப் and ரிஷியிடம் மோகன
சுந்தரம் சொன்னாரா, மிலா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top