ஆள வந்தாள் -18

Advertisement

தரணி

Well-Known Member
நாளைக்கு வனராஜா வரிசை எடுத்துட்டு வரப்போறான் கட்டில் காரு கட்டில் எடுத்துட்டு வரப்போறார் சுகந்தி வீட்ல காரை பத்தி கேட்க மாமனார் வரப்போறார் இது எல்லாம் தெரியாம இப்ப நீ மல்லி பூ வாங்கிட்டு போற என்னென்ன கூத்து நடக்க போகுதோ
 

vijiramesh

Active Member
மோகன் சொன்னது போல கணவனை வைத்துதான் மனைவிக்கு பெருமை ; அதே சமயம் அவனது மான, அவமானங்களுக்கு மனைவிக்கும் பொறுப்பு உண்டல்லவா?அதை அவள் யோசிக்க வேண்டும் மதுரா சித்தியிடம் பேசியது தப்புதான். அதை அவள் உணர வேண்டும். அம்மாவிடமும் புத்தி சொல்லி, அதே சமயம் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்காமல் அவளுக்கு வேண்டிய வசதியை செய்து கொடுக்கும் சேரன் கிரேட் .
 

Sai deepalakshmi

Active Member
போச்சு போச்சு இந்த வன ராஜன் அவங்களுக்குள்ள சண்டையை பெரிதாக்காமல் விட மாட்டான் போலவே.
இப்பதான் சேரன் கொஞ்சம் கோபம் குறையுது அது அவன் பெரியப்பா பேச்சைக் கேட்டு கெடுத்து விடுவானோ?
இது எல்லாம் நடக்காமல் இருக்க ரைட்டர் மேடம் மனசு வைத்தால் தான் உண்டு.
அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top